அத்திமரம் துளிர்விடாமல் – Aththimaram Thulir vidamal Jebathotta Jeyageethangal song Lyrics, Written and sung by Fr.S.J.Berchmans
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும்
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களிகூருவேன்
1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்
2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்
3. எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
4. உயிர்நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும்
அத்திமரம் துளிர்விடாமல் பாடல் வரிகள், Aththimaram Thulir vidamal Song Lyrics
Aththimaram Thulir vidamal song Lyrics in English
Aththimaram Thulir vidamal Ponaalum
Thiratchai Seadi Balan Kodaamal Ponaalum
Karththarukkul Magilchiyairuppean
En Devanukkul Kalikooruvean
1.Oliva Maram Balan Attru Ponaalum
Vayalkalilae Thaaniyamintri Ponaalum
2.Manthaiyilae Aadukalintri Ponaalum
Thozhvaththilae Maadukalintri Ponaalum
3.Ellamae Ethiraaga Irunthaalum
Soozhnilaigal Tholvi Pola Therinthaalum
4.Uyir Nanban Ennai Vittu Pirinthaalum
Oorellam Ennai Thuttri Thirinthaalum
Key Takeaways
- The article contains the lyrics of the song ‘அத்திமரம் துளிர்விடாமல் – Aththimaram Thulir vidamal’.
- Fr. S.J. Berchmans wrote and sang the song, emphasizing faith despite challenges.
- The lyrics reflect themes of joy in God and perseverance through difficulties.
- It includes both Tamil and English versions of the lyrics for accessibility.
- The article features links to related songs and lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes



