Azhaithavar Neerthanaiya Tamil Christian Song Lyrics, Written and Sung by Justin Prakasam & Anu Aren Justin (Qara Ministry) – அழைத்தவர் நீர்தானய்யா
அழைத்தவர் நீர்தானய்யா
என்னை நினைப்பவர் நீர்தானய்யா
அழைத்தவர் நீர்தானய்யா
என்னை நினைத்தவர் நீர்தானய்யா
எனக்காகவே என் இயேசுவே
உம் ஜீவனை தந்தீரைய்யா
உமக்காகவே என் தேவனே
என் ஜீவனை தருவேனைய்யா – அழைத்தவர்
ஜீவனை ஒளியாக எனக்கு தந்தீரையா
வாழ்க்கையை வழியாக எனக்கு தந்தீரையா – எனக்காகவே
கால்களின் தீபமாக எனக்குள் வந்தீரையா
பாதையின் வெளிச்சமாய் எனக்குள் வந்தீரையா
எனக்காகவே
Azhaithavar Neerthanaiya Song Lyrics, அழைத்தவர் நீர்தானய்யா பாடல் வரிகள்
Azhaithavar Neerthanaiya Lyrics in English
Azhaithavar Neerthanaiya
Ennai Ninaipapvar Neerthanaiya -2
Enakkagavae En Yesuvae
Um Jeevanai Thantheeraiya
Umakkagavae En Devanae
En Jeevanai Tharuvenaiya – Alaithavar
Jeevanai Ozhiyaga Enakku Thantheeraiya
Vaalkkaiyai Vazhiyaga Enakku Thantheeraiya – Enakkagavae
Kaalkalin Deepamaga Enakkul Vantheeraiya
Paathaiyin velichamaai Enakkul Vantheeraiya – Enakkagavae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Azhaithavar Neerthanaiya’ written and sung by Justin Prakasam and Anu Aren Justin.
- The song emphasizes themes of divine calling and gratitude towards Jesus.
- It includes both the original Tamil lyrics and their English transliteration for wider accessibility.
- Published by World Tamil Christians, the article also offers additional resources like news and Bible verses.
Estimated reading time: 2 minutes

