Kaayangalai kattubavar Tamil Gospel Christian Song Lyrics, Written and Sung by K. Daniel Arun – காயங்களைக் கட்டுபவர்
பல்லவி
காயங்களைக் கட்டுபவர் நீர்தானையா
பாடுகளைச் சுமந்தவர் நீர்தானையா
ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மையே சார்ந்திடுவேன்
சுவாசம் உள்ள நாளெல்லாம் உம்மையே துதித்திடுவேன்
அனுப்பல்லவி
உம்மைச் சார்ந்திடுவேன்
உம்மைத் துதித்திடுவேன்
உம் நாமம் மகிமைப்பட வாழ்ந்திடுவேன்
சரணம் – 1
மரணத்தின் பாதையில் தெரிந்துகொண்டீரே
உமக்காக ஓடிட பலன் தந்தீரே
உன் அன்பிலே என்னை நிரப்பிப் பாதுகாத்தீர்
பாதுகாத்தீர், நன்றி ஐயா
சரணம் – 2
தாயின் அன்புகூட மாறிப்போகலாம்
தகப்பனும் என்னையே அசட்டை பண்ணலாம்
இயேசுவின் அன்போ மாறாதது
இயேசுவின் அன்போ விலகாதது
எனக்காய் தன்னையே சிலுவையில் தந்தது
எனக்காய் தன்னையே சிலுவையில் தந்தது
Kaayangalai kattubavar Song Lyrics, காயங்களைக் கட்டுபவர் பாடல் வரிகள்
Kaayangalai kattubavar Lyrics in English
Kaayangalai kattubavar Neerthanaiya
Paadugalai Sumanthavar Neerthanaiya
Jeevanulla Naalellaam Ummaiyae Saarnthiduven
Swasam Ulla Naaelllam ummaiyae Thuthithiduven
Ummai Saarnthiduven
Ummai Thuthithiduven
Um Naamam Magimaipada Vaalnthiduven
1.Maranaththin Paathaiyil Therinthukondeerae
Umakkaga Oodida Balan Thantheerae
Un Anbilae Ennai Nirappi Paathukatheer
Paathukaatheer Nantri Aiya
2.Thaayin Anbukooda Maaripogalaam
Thagappanum Ennaiyae Asattai pannalaam
Yesuvin Anbo Maarathathu
Yesuvin Anbo Vilagathathu
Enakkaai Thanniyae Siluvaiyil Thanthathu -2
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics to the Tamil Gospel song ‘Kaayangalai kattubavar’ sung by K. Daniel Arun.
- It includes a detailed breakdown of the song, featuring the pallavi, anupallavi, and two charanams.
- The lyrics express themes of reliance on and praise for Jesus’ unwavering love.
- It also provides an English translation of the lyrics.
- The song is published by World Tamil Christians, showcasing Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes

