Yesuvin Anbu Lyrics – இயேசுவின் அன்பு

Faith Score0
Faith Score0

Yesuvin Anbu Tamil Christian Song Lyrics, Written by  Pr. எபிநேசர் ஜெயசீலன் – இயேசுவின் அன்பு

இயேசுவின் அன்பு விலையேற பெற்ற அன்பு
நம் நேசரின் அன்பு என்றென்றும் மாறாதது

பரலோக தேவன் பரமை விட்டு வந்தார்
பாவி என்னை மீட்கவே
(பல)பாடுகள் பட்டு சிலுவையும் சுமந்தார் பரிகாரமாகி நின்றார்

உலகில் உள்ளோர் என்னை வெறுத்து ஒதுக்கையில் இயேசென்னை தேடி வந்தார்
தாயினும் மேலாய் அன்பு வைத்தென்னை கைவிடாமல் காக்கின்றார்

எனக்காக யாவும் செய்து முடிப்பவர் என்றென்றும் என்னோடுண்டு
கிருபைகள் தந்து பெலனும் ஈந்து
கடைசி வரை காக்கின்றார்

மலைகள் விலகி பர்வதங்கள் பெயர்ந்தாலும்
மனதுருகும் தேவன் உண்டு
உடன்படிக்கையும் கிருபையின் அன்பும்
என்றென்றும் நிலைத்திருக்கும்

Yesuvin Anbu Song Lyrics, இயேசுவின் அன்பு பாடல் வரிகள்

Yesuvin Anbu Lyrics in English

Yesuvin Anbu Vilaiyera Pettra Anbu
Nam Nesarin Anbu Entrentrum Maraathathu

Paraloga Devan Paramai Vittu Vanthaar
Paavi Ennai meetkavae
Pala Paadugal pattu Siluvaiyum Sumanthaar
Parikaaramagi Nintraar

Ulagail Ulloar Ennai veruthu Othukkaiyil
Yesennai Thedi Vanthaai
Thaayinum Melaai Anbu Vaithennai
Kaividamal Kaakkintraar

Enakkaga Yavum Seithu Mudippavar
Entrntrum Ennodundu
Kirubaigal Thanthu Belanum Eenthu
Kadaisi Varai Kaakkintraar

Malaigal Vilagi Parvathangal Peyarnthalaum
Manathurugum Devan Undu
Udanpadikkaiyum Kirubaiyin Anbum
Entrentrum Nilaithirukkum

Pr. எபிநேசர் ஜெயசீலன்

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • Yesuvin Anbu Lyrics – இயேசுவின் அன்பு is a Tamil Christian song written by Pr. எபிநேசர் ஜெயசீலன்.
  • The song emphasizes the unchanging love of Jesus and His sacrifice for humanity.
  • It highlights the idea that Jesus seeks out those who feel rejected and offers protection and grace.
  • The lyrics affirm God’s presence and the enduring nature of divine love and grace.
  • The article includes both Tamil and English versions of the song lyrics.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo