அன்பு இயேசுவின் அன்பு – Anbu Yesuvin Anbu Entrum

Faith Score0
Faith Score0

அன்பு இயேசுவின் அன்பு – Anbu Yesuvin Anbu Entrum Maratha Thooya Anbu Tamil christian worship songs lyrics

Anbu Yesuvin Anbu Song Lyrics in Tamil

அன்பு இயேசுவின் அன்பு
என்றும் மாறாத தூய அன்பு
எனக்காய் ஜீவனை ஈந்த அன்பு
என்னை தேடியணைத்த உம் அன்பு

1. என்னையும் உந்தன் அன்பினால்
கிட்டி சேர்த்தீரே இயேசுவே
உந்தன் அன்புக்கு இணை ஏதும் இல்லையே
தாயினும் மேலாய் நேசிக்கும் தேவனே
என்னை பெயர் சொல்லி அழைத்த உம் அன்பிலே
என்றும் நான் நிலைத்திருப்பேன் – அன்பு

2. பரிசுத்தராய் பாரில் ஜீவித்தே
பலியானீரே என் பாவம் போக்கிட
நிலையில்லா இவ்வுலகில் நான் வாழ்ந்திட
உம் நிலையான அன்பென்றும் போதுமே
எனக்காய் ஜீவன் தந்த என் இயேசுவே
உமக்காய் என்றும் சேவை செய்வேன் – அன்பு

அன்பு இயேசுவின் அன்பு song lyrics,  Anbu Yesuvin Anbu Entrum song lyrics, Tamil songs

Anbu Yesuvin Anbu Song Lyrics in English

Anbu Yesuvin Anbu
Entrum Maaratha Thooya Anbu
Enakkaai Jeevanai Eentha Anbu
Ennai Thaettri Anaiththa Um Anbu

1. Ennaiyum Unthan Anbinaal
Kitti Serththeerae Yesuvae
Unthan Anbukku Inai Yeathum Illaiyae
Thaayinum Maelaai Naesikkum Devanae
Ennai Peyar Solli Alaiththa Um Anbilae
Entrum Naan Nilaiththiruppaen – Anbu

2. Parisuththaraai Paaril Jeeviththae
Paliyaaneerae En Paavam Pokkida
Nilaiyillaa Ivvulakil Naan Vaalnthida
Um Nilaiyaana Anbentum Pothumae
Enakkaai Jeevan Thantha En Yesuvae
Umakkaai Entrum Seavai Seivaen – Anbu

 

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo