Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்

Faith Score0
Faith Score0

Ammavin Paasathilum Um Paasam Tamil Christian song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்

அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் மேலானதே
அப்பாவின் பாசத்திலும் உம் பாசம் மாறாததே -2

மாறாத பாசம் மறையாத நேசம்
இயேசப்பா உங்க அன்பு தான் -2

1.பாவமான உலகிலே பாவியான எனக்காய்
மரித்த அன்பு இயேசுவே
பாசமில்லா உலகிலே தவித்த எனக்காய்
பாசங்காட்டி அனைத்த இயேசுவே-2- மாறாத பாசம்

2.கல்வாரி காட்சியை நான் காணும்போதெல்லாம்
மனசே உடையுதே அப்பா
இரத்தம் சிந்தினதை காயங்களும்
பார்க்கையில் உள்ளம் உடையுதே அப்பா -2- மாறாத பாசம்

3.இதுவரை வாழ்ந்ததும் உங்க அன்பு தான்
ஒருபோதும் கைவிடவில்லையே
இனியும் வாழ்வதும் உங்க அன்பு தான்
ஆயுள் எல்லாம் என்னை நடத்திடுமே-2- மாறாத பாசம்

Ammavin Paasathilum Um Paasam lyrics, அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் lyrics, Tamil songs

Maaradha Paasam Tamil christian song lyrics in english

Ammavin Paasathilum Um Paasam Melanathae
Appavin Pasathilum um pasam Maraththae -2

Maratha pasam maraiyatha nesam
Yesappa Unga Anbu thaan -2

1.Pavamana ulagilae Paaviyana Enakkaai
Maritha Anbu yesuvae
Pasamilla aulagialae Thavitha Enakkaai
Pasankatti Anaitha yesuvae -2- Maratha Pasam

2.Kalvari karchiyai Naan Kaanumpothellam
Manase Udaiyuthae Appa
Raththam Sinthinathai Kaayangalum
Paarkkaiyil Ullam udaiyuthae Appa -2- Maratha Pasam

3.Ithuvarai vaalnthathum Unga anbuthaan
Oru pothum Kaividavillaiyae
Iniyum Vaalvathum Unga Anbu than
Aayul ellam ennai Nadathidumae -2- Maratha Pasam

Key Takeaways

  • The article features the lyrics to the Tamil Christian song ‘Ammavin Paasathilum Um Paasam.’
  • It highlights themes of unconditional love and faith through various verses in the song.
  • English translations of the song’s lyrics are also provided for better understanding.
  • The article offers links to additional Tamil Christian songs and their lyrics.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo