வானத்தில் வெள்ளி தேரில் – Vanathil Velli Thearil

Faith Score+2
Faith Score+2

வானத்தில் வெள்ளி தேரில் – Vanathil Velli Thearil Tamil Catholic Christian Song Lyrics and Sung by Sreya Jayadeep

(வானத்தில் வெள்ளி தேரில் உறங்கும் தேவனின் பொன்முத்தே
வானத்தை விட்டிங்கு உம்முத்தம் தந்திட கீழே நோக்கிடுவீரோ?
நீர் கீழே நோக்கிடுவீரோ?) x 2

1. (அம்மாவின் நெஞ்சிலே வெப்பம் பெற்றிட வந்தவரல்லோ நீர்?
மண்ணில் சுந்தர சொப்பனங்கள் கொண்ட ஓர் வீடு தந்தவரல்லோ நீர்?) x 2
வீடு தந்தவரல்லோ நீர்?
வானத்தில் வெள்ளி தேரில் உறங்கும் தேவனின் பொன்முத்தே
வானத்தை விட்டிங்கு உம்முத்தம் தந்திட கீழே நோக்கிடுவீரோ?
நீர் கீழே நோக்கிடுவீரோ?

2. (சொர்க்க சிம்மாசனம் தன்னில் அமர்ந்துள்ள நேசரை பார்க்கலையோ?
விண்ணில் தேவதூதர் கூட்டம் கூட சேர்ந்தங்கு பாடி துதிப்பீரோ?) x 2
நீர் பாடி துதிப்பீரோ?
வானத்தில் வெள்ளி தேரில் உறங்கும் தேவனின் பொன்முத்தே
வானத்தை விட்டிங்கு உம்முத்தம் தந்திட கீழே நோக்கிடுவீரோ?
நீர் கீழே நோக்கிடுவீரோ?

3. (முத்துக்கள் கொண்டு கட்டிடயதோர் வீடு சொர்க்கத்தில் உள்ளதல்லோ?
அங்கே அன்னை மரியும் யோசேப்பும் இன்று கூட இருப்பாரல்லோ?) x 2
உம் கூட இருப்பாரல்லோ?
வானத்தில் வெள்ளி தேரில் உறங்கும் தேவனின் பொன்முத்தே
வானத்தை விட்டிங்கு உம்முத்தம் தந்திட கீழே நோக்கிடுவீரோ?
நீர் கீழே நோக்கிடுவீரோ?

வானத்தில் வெள்ளி தேரில் பாடல் வரிகள், Vanathil Velli Thearil Song Lyrics

Vanathil Velli Thearil Lyrics in English

Vanathil Velli Thearil
Urangum Devanin Ponmuthae
Vaanaththai Vittingu Ummuththam
Thanthida Keezhe Nokkiduveero –
Neer Keezhe Nokkidoveero -2

1.Ammaavin Nenjilae Veppam Pettrida Vanthavarallavo Neer
Mannil Sunthara Soppanangal Konda Oor Veedu Thathavarallo Neer -2
Veedu Thathavarallo Neer -2 – Vaanaththil velli Theril

2.Sorkka Simmasanam Thannil Amarnthulla Nesarai Paarkkalaiyo
Vinnil Deva Thoothar Koottam Kooda Searnthangu paadi Thuthipeero -2
Neer Paadi Thuthipeero -2 – Vaanaththil velli Theril

3.Muththukkal Kondu Kattiyathoar Veedu Sorkkaththil Ullathallo
Angae Annai Mariyum Yoseappum Intru Kooda Irupparallo -2
Um Kooda Irupparallo -2 – Vaanaththil velli Theril

Manathe Vellitherilurangum Lyrics
 

Key Takeaways

  • The article features the Tamil Catholic Christian song ‘வானத்தில் வெள்ளி தேரில் – Vanathil Velli Thearil’.
  • Sreya Jayadeep performed the song, with lyrics expressing themes of spirituality and devotion.
  • The lyrics are provided in both Tamil and English, with multiple verses describing divine presence and heavenly realms.
  • The song reflects the connection between the heavenly and earthly, inviting listeners to ponder the divine.
  • Overall, the article celebrates the beauty and significance of the song within the Tamil Christian community.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo