Enakkaai Katharum En Yesu Lyrics – எனக்காய் கதறும்

Faith Score0
Faith Score0

Enakkaai Katharum En Yesu Tamil Christian Song Lyrics, Written and Sung by Evg. J.V. Peter – எனக்காய் கதறும்

எனக்காய் கதறும் (எனக்காய் மரித்து)
என் இயேசு நல்லவரே கஷ்டங்களில்
எந்தன் துணையவரே கண்ணீரெல்லாம் துடைப்பார்

1. மரணத்தின் பாதையில் நடந்தாலும் மாறாத வாக்கு உண்டு
இருள் சூழ்ந்து பாரங்கள் நெருக்கினாலும்
இமைப்பொழுதே மறந்தவர் இருக்கின்றவராக இருக்கின்றாரே
இன்றும் என் ஜெபம் கேட்பார்

2. வியாதியால் சரீரம் வாடினாலும் வல்லமை தாங்கிடுமே
ஆதியில் பேர் சொல்லி அழைத்தவரே ஆற்றுவார்
அன்பினாலே பரலோகில் உம்மையல்லால்
யார் எனக்கு புவியில் விருப்பம் வேறில்லை

Enakkaai Katharum En Yesu Song Lyrics, எனக்காய் கதறும் பாடல் வரிகள்

Enakkaai Katharum En Yesu Lyrics in English

Enakkaai Katharum (Enakkaai Marithu)
En Yesu Nallavarae Kastankalil
Enthan Thunaiyavarae Kanneerellam Thudaippar

1.Maranathin Paathaiyil Nadanthalum Maaratha Vakku Undu
Irul Sooznthu Paarangal nerukkathinalaum
Imaipoluthae Maranthavar Irukkintravaraga Irukkintrarae
Intrum En Jebam Ketpaar

2.Viyathiyaal Sareeram Vaadinalum Vallamai Thaangidumae
Aathiyil Per solli Alaithavarae Aattruvaar
Anbinalae Paralogil Ummaiyallaal
Yaar Enakku puviyil Viruppam Verillai

Eva. J.V. பீட்டர்
R-Country Pop T-115 D 2/4
துன்பத்தில் ஆறுதல்

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Enakkaai Katharum En Yesu’, written and sung by Evg. J.V. Peter.
  • It includes the original Tamil lyrics and their English transliteration.
  • The song speaks about Jesus as a comforting presence in times of trouble and illness.
  • The lyrics emphasize faith in Jesus amidst struggles and a promise of divine support.
  • Evg. J.V. Peter is the artist, and the song falls under the R-Country Pop genre.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo