Naan Ketkaamale Tamil Christian Song Lyrics, Written and Sung by Rev.D.Mariya Alasies & Sister: Prabhavathi From Aaraathanai Priyare Vol-1- நான் கேட்காமலே
நான் கேட்காமலே என் மீது அன்பு வைத்தார்
நான் தேடாமலே எனைத் தேடி இயேசு வந்தார் (2)
என் ஜீவன் அவர்தானே
என் தேவன் அவர்தானே (2)
1. உறவாக வந்தார்
என் துணையாக நின்றார்
உயிராக வந்தார்
என் மூச்சோடு கலந்தார் (2)
நான் கேட்காமலே
2. சொந்தமாய் வந்தார்
என் சொத்தாக நின்றார்
தேடியே வந்தார்
தன் ஜீவனைத் தந்தார் (2)
நான் கேட்காமலே
3. அழும்போது வந்தார்
என் கண்ணீர கண்டார்
அழாதே என்றார்
உன் தந்தை நான் என்றார் (2)
நான் கேட்காமலே
Naan Ketkaamale Song Lyrics, நான் கேட்காமலே பாடல் வரிகள்
Naan Ketkaamale Lyrics in English
Naan Ketkaamale En Meethu Anbu Vaithaar
Naan Thedamalae Enai thedi Yesu Vanthaar -2
En Jeevan Avar Thanae
En Devan Avarthanae -2
1. Uravaga Vanthaar
En Thunaiyaga Nintraar
Uyiraga Vanthaar
En moochodu Kalanthaar -2 – Naan Ketkamale
2.Sonthamaai Vanthaar
En Soththaga Nintraar
Thediyae Vanthaar
Than Jeevanai Thaanthaar -2 – Naan Ketkamale
3.Alum pothu Vanthaar
En Kanneer Kandaar
Alathae Entraar
Un Thanthai naan Entraar -2 – Naan Ketkamale
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- Naan Ketkaamale is a Tamil Christian song written and sung by Rev. D. Mariya Alasies.
- The song emphasizes themes of divine love and support through lyrics describing Jesus’ presence in times of need.
- It consists of multiple verses that reflect on personal relationships with God and comforting moments.
- The lyrics are provided in both Tamil and English for broader understanding.
- The song is published by World Tamil Christians, focusing on Tamil Christian content.
Estimated reading time: 2 minutes

