நேசரின் பாதம் அமர்ந்து நான் – Nesarin Paatham Amarnthu Naan

Faith Score0
Faith Score0

நேசரின் பாதம் அமர்ந்து நான் – Nesarin Paatham Amarnthu Naan Tamil Chritsian Song Lyrics, written and sung by Pastor.Moses Rajasekar

நேசரின் பாதம் அமர்ந்து நான்
ஜெபிக்கையிலே துன்பம் மறைந்து போகும்
என் வாழ்வில் இன்பம் கலந்து வரும்
அற்புதம் நடக்கும் என் வாழ்வில்
அதிசயம் பிறக்கும் என் வாழ்வில் -2

  1. யோபை போல புடமிட்டாலும்
    இயேசுவே நீர் தான் என் தெய்வம்
    அன்னாளைப் போல நிந்தனை வந்தாலும்
    இயேசுவே நீர் தான் என் தெய்வம் -2
  2. சிங்கத்தின் குகை என் தங்கும் வீடானாலும்
    இயேசுவே நீர் தான் என் தெய்வம்
    என் அங்கத்தின் உறுப்புகள் உருவிழந்தாலும்
    இயேசுவே நீர் தான் என் தெய்வம்
  3. வனாந்திர பாதை வறண்ட என் ஆத்மா
    ஆனாலும் நீர் தான் என் தெய்வம்
    இனிய கானம் இசை தனை தந்து
    பாட வைக்கும் என் தெய்வம்

நேசரின் பாதம் அமர்ந்து நான் பாடல் வரிகள், Nesarin Paatham Amarnthu Naan Lyrics

Nesarin Paatham Amarnthu Naan song lyrics in English

Nesarin Paatham Amarnthu Naan
Jebikkaiyilae Thunbam Marainthu Pogum
En Vaalvil Inbam Kalanthu varum
Arputham Nadakkum En Vaalvil
Athisayam pirakkum En Vaalvil -2

1.Yobai pola pudamittalaum
Yesuvae Neer thaan En deivam
Annalai pola ninthanai vanthalaum
Yesuvae Neer thaan en Deivam -2

2.Singaththin kugai en thangum veedanalum
Yesuvae Neer thaan en deivam
En Angaththin Uruppugal Uruvilanthalum
Yesuvae Neer thaan en Deivam -2

3.Vananthira paathai varanda en Aathma
Aanalum Neer thaan en deivam
Iniya kaanam Isaithanai thanthu
Paada vaikkum En Deivam

Pas.மோசஸ் ராஜசேகர்
R-Slow Ballad T-100 Dm 4/4

Key Takeaways

  • The article features the song lyrics for ‘நேசரின் பாதம் அமர்ந்து நான் – Nesarin Paatham Amarnthu Naan’ by Pastor Moses Rajasekar.
  • It expresses themes of faith, comfort, and divine guidance throughout various life challenges.
  • The lyrics highlight Jesus as a sustaining force in life’s trials, akin to Job’s perseverance.
  • The article provides an English translation of the Tamil lyrics for broader accessibility.
  • Links to related songs are included for further exploration of similar themes.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo