Azhaithavar Neer Tamil Christian Worship Song Lyrics, Written and sung by B. Elijah Sanjay – அழைத்தவர் நீர்
தகுதியில்லை என்று தள்ளிவிடாமல்
தகுதியாய் நீர் என்னை மாற்றினீர் ஐயா
உதவாத கல் என்று தள்ளிய என்னை
மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றினீர் ஐயா
அழைத்தவர் நீர் நல்லவர் தாங்குவீர் ஐயா
தாங்கியே தப்புவித்து நடத்துவீர் ஐயா
வாக்கு தந்தவர் நீர் மாறாதவர்
மாறாமல் என்னை என்றும் உயர்த்துவீர் ஐயா
உம் கருண்யம் என்னை பெரியவன் ஆக்குதே ஐயா
உம் கிருபைகள் என்னை உயர்த்தி நிறுத்துதே ஐயா
குப்பையில் கீழே இருந்த என்னையும் நீர் எடுத்து
உன்னதத்தை எனக்குத் தந்தீர் ஐயா
அழுகையும் கண்ணீருமான என் வாழ்க்கையை இயேசு
அழகாக நீர் மாற்றினீர் ஐயா
சொந்தம் பந்தம் உலக அன்பு நேசம்
ஒரு நொடியில் மாறிடுமே
இயேசுவே நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
மாறாத உந்தன் பாசம் தேற்றுமே ஐயா
Azhaithavar Neer Lyrics, அழைத்தவர் நீர் பாடல் வரிகள்
Azhaithavar Neer Song Lyrics in English
Azhaithavar Neer
Thagudhiyillai endru thallividamal
Thagudhiyaai Neer ennai maatrineer Ayya
Udhavaadha kallendru thalliya ennai
Moolaikku thalaikkallaai maatrineer Ayya
Azhaiththavar Neer nallavar thaanguveer Ayya
Thaangiye thappuviththu nadaththuveer Ayya
Vaakku thandhavar Neer maaraadhavar
Maaraamal ennai endrum uyarththuveer Ayya
Um karunyam ennai periyavan aakkudhe Ayya
Um kirubaigal ennai uyarththi niruththudhe Ayya
Kuppaiyil keezhe irundha ennaiyum Neer eduththu
Unnadhaththai enakku thandheer Ayya
Azhugaiyum kanneerumaana en vaazhkkaiyai Yesu
Azhagaaga Neer maatrineer Ayya
Sondham bandham ulaga anbu nesam
Oru nodiyil maaridume
Yesuve Neer netrum indrum endrum maaraadhavar
Maaraadha undhan paasam thetrume Ayya
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian worship song ‘Azhaithavar Neer’ written and sung by B. Elijah Sanjay.
- The lyrics express themes of divine transformation, grace, and the unwavering nature of Jesus.
- The song emphasizes God’s ability to uplift and change lives, highlighting His mercy and love.
- The article also includes English translations of the lyrics for a broader audience.
- Additionally, it offers links to more Tamil Christian songs and Bible stories.
Estimated reading time: 2 minutes



