En Adaiyalam Neerthanaiya Tamil Christian song lyrics – என் அடையாளம் நீர்தானய்யா
என் அடையாளம் நீர்தானய்யா
என் அஸ்திவாரம்
நீர்தானய்யா -2
தனிமையின் நேரங்களில் எந்தன் துணைநீரைய்யா
தள்ளாடும் போது என்னை கரத்தால் தாங்கிநீரைய்யா -2
ஆராதனை ஆராதனை அடையாளமே ஆராதனை
ஆராதனை ஆராதனை
அஸ்திவாரமே உமக்கு ஆராதனை -2
சேற்றில் கிடந்த என்னை தூக்கி எடுத்தீரைய்யா
சிறியவன் ஆயிரமாக பெருகச்செய்தீரைய்யா -2
இது என்னால் உண்டானது அல்ல எல்லாம் உம்
கிருபையய்யா -2 – ஆராதனை -2
என் அடையாளம்
மரண நேரத்திலே மருத்துவர் நீரேயய்யா
சிலுவையின் இரத்தத்தாலே சுகத்தை தந்தீரைய்யா – 2
இது என்னால் -2 -ஆராதனை -2
என் அடையாளம் -2
En Adaiyalam Neerthanaiya Lyrics, என் அடையாளம் நீர்தானய்யா பாடல் வரிகள்
En Adaiyalam Neerthanaiya song lyrics in English
En Adaiyalam Neerthanaiya
En Asthivaaram Neerthanaiya -2
Thanimaiyin Nearangalil Enthan Thunai Neeraiya
Thalladum Pothu Ennai Karathaal Thaangineeraiya
Aaratahani Aarathanai Adaiyalamae Aaratahani
Aarathanai Aarathanai
Asthivaaramae umakkae Aaratahanai -2
Seattril Kidantha Ennai Thookki Edutheeraiya
Siriyavan Aayiramaga peruga seitheeraiya-2
Ithu Ennai Undanathu Alla ellam um Kirubaiaiya-2
Aaratahanai -2 En Adaiyalam
Marana Nearathilae Maruthuvar Neeraiya
Siluvaiyin Rathththalae Sugaththai Thantheeraiya-2
Ithu Ennaal -2
Aaratahanai -2 En Adaiyalam
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘En Adaiyalam Neerthanaiya’ (என் அடையாளம் நீர்தானய்யா).
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- Key themes of the song include reliance on divine support, worship, and gratitude for grace.
- The lyrics emphasize the comfort found in faith during times of solitude and distress.
- The song metaphorically connects the singer’s identity to divine presence and healing.
Estimated reading time: 2 minutes
