என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார் – En Meetpar kiristhu Piranthaar

Faith Score0
Faith Score0

என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார் – En Meetpar kiristhu Piranthaar Tamil christmas old tradition song lyrics in English

என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்
எனக்கென்ன ஆனந்தம்
என் மீட்பர் கிறிஸ்து உதித்தார்
எனக்கென்ன பேரின்பம்

பூலோகமெங்கும் ஓர் செய்தி
மேலோகமெங்கும் விண் செய்தி
நரர் வாழ்த்திட பெரும் நீதி
நீர் வாரும் மெய் ஜோதி

உந்தன் மகிமையை என்றென்றும்
சொல்வேன் உந்தன் கிருபையின்
மேன்மையைக் கண்டேன்
நித்திய ஜீவ கிரீடம் எனதின்றே
பரலோக வாழ்வின்றே

ஆ அல்லேலூயா துதி பாடு
அன்று அமலன் பிறந்தார் பாடு
மோட்ச வாசலை திறந்தார் பாடு
எந்நாளும் புகழ் பாடு

என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார் song lyrics, En Meetpar kiristhu Piranthaar song lyrics, Tamil christmas songs

En Meetpar kiristhu Piranthaar song lyrics in english

En Meetpar kiristhu Piranthaar
Enakkenna Aanantham
En Meetpar Kiristhu Uthithaar
Enakenna Pearinbam

Boologamengum Oor Seithi
Mealogamengum Vin Seithi
Narar Vaalththida Perum Neethi
Neer Vaarum Mei jothi

Unthan Magimaiyai Entrentum
solveanae Unthan Kirubaiyin
Meanmaiyai Kandean
Niththiya Jeeva Kireedam Enathintrae
Paraloga Vaalvintrae

Aa Alleluya thuthi paadu
antru amalan piranthaar paadu
motcha vaasalai thiranthaar paadu
ennaalum pugal paadu

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christmas song ‘என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார் – En Meetpar kiristhu Piranthaar’.
  • It expresses joy and celebration over the birth of Christ, emphasizing themes of salvation and divine grace.
  • The lyrics convey the message of hope, light, and eternal life, highlighting the significance of Jesus’ birth.
  • Additionally, the article provides the English translation of the song’s lyrics for broader accessibility.
  • Overall, it celebrates the rich tradition of Tamil Christmas songs and their meaningful messages.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo