கரங்கள் தட்டி பாடு – Karangal Thatti Paadu song lyrics
கரங்கள் தட்டி பாடு – Karangal Thatti Paadu song lyrics
We’ll Clap and Sing To the Lord
We’ll Sing Our Praise To the Lord
We’ll Give Our Hearts To the Lord
We’ll Clap Sing and Praise Oho…ho
Just Do It
கரங்கள் தட்டி பாடு
நீயும் கரங்கள் தட்டி பாடு
கிருபை தந்து காக்கும்
தேவனை நீயும் போற்றி பாடு -2
Karangal Thatti Paadu
Neeyum Karangal Thatti Paadu
Kirubai Thandhu Kaakkum
Dhevanai Neeyum Poattri Paadu-2
அவர் சர்வ வல்லவர்
எங்கும் நிறைந்தவர்
எல்லாம் ஆனவர்
அவர் ஒருவரே -2
Avar Sarva Vallavar
Engum Niraindhavar
Ellam Aanavar
Avar Oruvarae -2
தேவாதி தேவனாம்
கர்த்தாதி கர்த்தாராம்
ராஜாதி ராஜனும்
அவரே ஹோ ஹோ
வல்லமையின் தேவனாம்
வாக்குரைத்த தேவனாம்
சேனைகளின் கர்த்தரும்
அவரே ஹோ ஹோ
Dhevaadhi Dhevanaam
Karthaadhi Kartharaam
Raajadhi Raajanum
Avarae Ho Ho
Vallamaiyin Dhevanaam
Vaakuraitha Dhevanaam
Senaigalin Kartharum
Avarae Ho Ho
அவர் சர்வ வல்லவர்
எங்கும் நிறைந்தவர்
எல்லாம் ஆனவர்
அவர் ஒருவரே -2
Avar Sarva Vallavar
Engum Niraindhavar
Ellam Aanavar
Avar Oruvarae -2
அன்பின் முழு வடிவமாம்
ஆலோசனை கர்த்தாராம்
ஆதியும் அந்தமும்
அவரே ஹோ ஹோ
ஆத்தும நேசராம்
ஆத்தும மணவாளனாம்
அதிசயமும்
அவரே ஹோ ஹோ
Anbin Muzhu Vadivamaam
Aaloasanai Kartharaam
Aadhiyum Andhamum
Avarae ho ho
Aathuma Nesaraam
Aathuma Manavaalanam
Adhisayamum
Avarae ho ho
அவர் சர்வ வல்லவர்
எங்கும் நிறைந்தவர்
எல்லாம் ஆனவர்
அவர் ஒருவரே -2
Avar Sarva Vallavar
Engum Niraindhavar
Ellam Aanavar
Avar Oruvarae -2
ஆபிரகாமின் தேவனாம்
ஈசாக்கின் தேவனாம்
யாக்கோபீன் தேவனாம்
அவரே ஹோ ஹோ
அவரே ஹோ ஹோ
நியாயத்தின் தேவனாம்
நீதியின் சூரியனாம்
எல்லாம் வல்ல எல்ஷடாய்
அவரே ஹோ ஹோ
Abrahamin Dhevanaam
Isaacin Dhevanaam
Yaackobin Dhevanum
Avarae ho ho
Nyaayathin Dhevanaam
Needhiyin Sooriyanaam
Ellam Valla Elshaddai
Avarae ho ho
அவர் சர்வ வல்லவர்
எங்கும் நிறைந்தவர்
எல்லாம் ஆனவர்
அவர் ஒருவரே -2
Avar Sarva Vallavar
Engum Niraindhavar
Ellam Aanavar
Avar Oruvarae -2
We’ll Clap and Sing To the Lord
We’ll Sing Our Praise To the Lord
We’ll Give Our Hearts To the Lord
We’ll Clap Sing and Praise Oho…ho
- Nerukkapattum Manamudainthum – நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்
- Kaividavillai Vittu Vilagida – கைவிடவில்லை
- Neer Nambathakavar – நீர் நம்பத்தக்கவர்
- Sagayarae Thayabararae – சகாயரே தயாபரரே
- Ondrumilla Nerathilae – ஒன்றுமில்லா நேரத்திலே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."