தெய்வமே இயேசுவே – Deivame Yesuve Tamil Christian Song Lyrics Sung By. Reegan Gomez.
Deivame Yesuve Christian Song Lyrics in Tamil
தெய்வமே இயேசுவே
தேடுவோம் உம்மை
தலைமுறை தலைமுறையாய் (2)
உள்ளத்தின் வாஞ்சைகள் நீர்தான்
இல்லத்தின் தலைவர் நீர்தான் (2)
இம்மட்டும் வாழ்வில் நீர்தான்
இனியும் வாழ்வில் நீர்தான் (2)
1. உமது மா அன்பிற்கு
அளவே இல்லை ஐயா (2) தெய்வமே…
2. பரிசுத்தமானவரே
பரலோக ராஜா நீரே (2) தெய்வமே…
3. என்றென்றும் இருப்பவரே
எந்நாளும் காப்பவரே (2) தெய்வமே…
Deivame Yesuve Christian Song Lyrics in English
Deivame Yesuve
Theaduvom Ummai
Thalaimurai Thalaimuraiyaai (2)
Ullathin Vaanjaigal Neerthaan
Illaththin Thalaivar Neerthaan (2)
Immattum Vaazhvil Neerthaan
Iniyum Vaazhvil Neerthaan (2)
1. Umathu Maa Anbirkku
Alavae Illai Aiya (2) Deivame…
2. Parisuththamanavarae
Paraloga Raaja Neerae (2) Deivame…
3. Entrentrum Iruppavarae
Ennaalum Kaappavarae (2) Deivame…
#christianmedias
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘தெய்வமே இயேசுவே – Deivame Yesuve’ sung by Reegan Gomez.
- It includes the full lyrics in both Tamil and English for easy understanding.
- The song emphasizes the divine nature of Jesus and His everlasting love and guidance.


