ஆவியானவரே பரிசுத்த தெய்வமே – Aaviyanavarae parisutha deivame Tamil christian Song lyrics, Written tune and sung by John Nathanael & A.James Kumar
ஆவியானவரே பரிசுத்த தெய்வமே
உம்மை ஆராதிப்பேன்
ஆட்கொண்ட சொந்தமே
பெலமுள்ள வாழ்க்கை
என்னில் வையும் தேவா
பெலவானாய் மாற்ற உம்மால் ஆகும்
பெலவீனம் போக்கிடும் தேவாவியே
பெலவீனம் மாற்றிடும் தூயாவியே
ஆராதனை (3) என்றென்றுமே – ஆவியானவரே
நண்பர்கள் என்னை ஒதுக்கினதுண்டு
சொந்தங்கள் எல்லாம் வெறுத்ததுண்டு
துணையாக வந்த என் துணையாளரே
துயரங்கள் போக்கிடும் எஜமானரே – ஆராதனை (3)
வறண்ட என் கோலை
துளிர் விட செய்தீர்
பூக்களும் கனிகளும் காண செய்தீர்
வறண்ட என் வாழ்வை
துளிர் விட செய்தீர்
கிருபையும் வரங்களும் காண செய்தீர்
மனிதர்கள் முன் தலை நிமிர செய்தீர்
ராஜாக்களோடு எனை அமர செய்தீர் – ஆராதனை (3)
ஆவியானவரே பரிசுத்த தெய்வமே பாடல் வரிகள், Aaviyanavarae parisutha deivame Lyrics
Aaviyanavarae parisutha deivame song lyrics in english
Aaviyanavarae parisutha deivame
Ummai Aarathippean
Aatkonda sonthamae
Belamulla vaalkkai
Ennil Vaiyum deva
Belavanaai Maattra Ummaal Aagum
Belaveenam Pokkidum Devaviyae
Belaveenam Maattridum Thooyaviyae
Aarathanai(3) Entrentrumae – Aaviyanavarae
Nanbargal Ennai Othukkinathundu
Sonthangal Ellaam Veruthathundu
Thunaiyaga Vantha En Thunaiyalarae
Thuyaranagl pokkidum Ejamanarae – Aarathanai-3
Varanda En kolai
Thulir vida seitheer
Pookkalum Kanikalum Kaana seitheer
Varanda En kolai
Thulir vida seitheer
Kirubaiyum Varankalaum Kaana seitheer
Manithargal mun thalai nimira seitheer
Rajakkalodu Enai Amara seitheer – Aarathanai -3
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘ஆவியானவரே பரிசுத்த தெய்வமே – Aaviyanavarae parisutha deivame.’
- The song expresses deep devotion and themes of worship and praise to God.
- It includes lines about overcoming struggles and seeking divine help in life.
- Additional resources like links to other Tamil Christian songs are provided at the end of the article.


