ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த – Aaviyanavarae Aaviyanavarae Parisutha

Faith Score0
Faith Score0

ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த – Aaviyanavarae Aaviyanavarae parisutha Tamil Christian Song Lyrics

ஆவியானவரே ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே
அன்பின் ஆவியே, அன்பின் ஆவியே
அபிஷேகம் இன்று தாருமே

1.பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமே
கன்மலை தடாகமாக வேண்டுமே
கற்பாறை நீரூற்றாக வேண்டுமே
வரப்புகள் யாவும் தணிய வேண்டுமே

2.ஜனத்தின் மேல் அசைவாட வேண்டுமே
ஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமே
ஒழுங்கின்மை மாற வேண்டுமே
வெறுமை நிறைவாக வேண்டுமே

3.உள்ளத்தில் ஆறுதல் வேண்டுமே
வாழ்விலே மாறுதல் வேண்டுமே
ஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமே
பாழிடங்கள் அரண்மனையாகவே

4.நாவிலே அக்கினி வேண்டுமே
உள்ளத்தி ஜீவநதி ஓடவே
பெருங்காற்று முழக்கம் வேண்டுமே
இருக்கும் இடம் அசைய வேண்டுமே

5.வல்லமை வரங்கள் வேண்டுமே
சொல்லவும் வாக்குகள் வேண்டுமே
கள்ளங்கபடு மாற வேண்டுமே
உள்ளத்தில் தேவ அன்பு வேண்டுமே

6.அந்நிய பாஷைகள் பேசியே
மண்ணிலே சாட்சியாய் வாழவே
விண்ணிலே உம்மை நான் சந்திக்க
புண்ணியரே என்னையும் நிரப்புமே

ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த பாடல் வரிகள், Aaviyanavarae Aaviyanavarae parisutha Lyrics

Aaviyanavarae Aaviyanavarae parisutha song lyrics in English

Aaviyanavarae Aaviyanavarae
parisutha Aaviyanavarae
Anbin Avaiyae Anbin Aaviyae
Abishegan Intru Thaarumae

1.Paathiram Nirambi vazhiya Vendumae
Kanmalai Thadagamaga Vendumae
Karpaarai Neeruttraga Vendumae
Varappugal Yaavum Thaniya Vendumae

2.Janaththin Mel Asaivaada Vendumae
Janaththin Paavam Unartha Vendumae
Olunginmai Maara Vendumae
Verumai niraivaga Vendumae

3.Ullaththil Aaruthal Vendumae
Vaalvilae Maaruthal Vendumae
oozhiyaththil Elupputhal Vendumae
Paazhidangal Aaranmanaiyagavae

4.Naavilae Akkini Vendumae
Ullathil jeevanathi Oodavae
Perunkattru mulakkam Vendumae
Irukkum Idam Asaiya Vendumae

5.Vallamai Varangal Vendumae
Sollavum Vaakkugal Vendumae
kallankabadau Maara Vendumae
Ullaththil Deva Anbu Vendumae

6.Anniya Paasaigal Peasiyae
Mannilae Saatchiyaai vaazhavae
Vinnilae Ummai naan santhikka
Punniyarae ennaiyum Nirappumae

Rev.Caleb Jeyakumar, Kattathurai காலேப் ஜெயக்குமார்

R-Blues Ballad T-125 G 6/8

Key Takeaways

  • The article presents the Tamil Christian song lyrics for ‘ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த – Aaviyanavarae Aaviyanavarae parisutha.’
  • It features multiple verses that express themes of divine presence and spiritual longing.
  • The song encourages listeners to seek God’s blessings and presence in their lives.
  • An English version of the lyrics is also provided for better understanding.
  • The article includes links to related songs and resources for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo