Nithiya Pithave Tamil Christian Song Lyrics Written and Sung by Pr.Allwin Vasagan & Freddy Paul – நித்திய பிதாவே
நித்திய பிதாவே நிரந்தர இயேசுவே
நித்தியமாய் எண்ணில் வசிப்பவரே -2
என்னையும் உந்தன் வலப்பக்கத்தில்
என்றென்றும் வைப்பவரே
உம் அருகினில் என்றென்றும் வைத்தவரே -2
நித்தியமே நிரந்தரமே என்றென்றும் வாழ்பவரே
எனக்குள் என்றென்றும் வாழ்பவரே -2
1.மகிமையின் ஆவியே மகிமையின் மேல் மறுரூபம் ஆக்கினீரே என்னையும் உயிர்பித்து நித்தியஜீவனை நீர் எனக்குள் வைத்தவரே -2
2. பரிசுத்த ஆவியே எனக்குள்ளே வாசமாய் இருப்பவரே
அந்நிய பாஷையால் அனுதினமும் நீர் என்னோடு பேசினீரே -2
3. பரிசுத்த ஆவியின் வரங்களினால் எங்களை நிரப்பினீரே
பரிசுத்த ஆவியால் என்னையும் நிறைத்து பரலோகம் சேர்ப்பவரே. -2
Nithiya Pithave Song Lyrics, நித்திய பிதாவே பாடல் வரிகள்
Nithiya Pithave Lyrics in English
Nithiya Pithave Niranthara Yesuvae
Niththiyamaai Ennil Vasippavarae -2
Ennaiyum Unthan Valapakkathil
Entrentrum Vaippavarae
Um Aruginil Entrentrum Vaithavarae -2
Niththiyamae Nirantharamae Entrentrum Vaalbavarae
Enakkul Entrentrum Vaalbavarae -2
1.Magimaiyin Aayivae Magimaiyin mel Maruroobam Aakkineerae
Ennaiyum Uyirpithu Niththiya Jeevanai Neer Enakkul Vaithavarae -2
2.Parisutha Aaviyae Enakkullae Vaasamaai iruppavarae
Anniya bhasaiyaal anuthinamum Neer Ennodu Pesineerae -2
3.Parisutha Aaviyin Varankalinaal Engalai Nirappineerae
Parisutha Aaviyaal Ennaiyum Niraithu Paralogam Serppavarae -2
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘Nithiya Pithave’ written and sung by Pr. Allwin Vasagan and Freddy Paul.
- It contains both the original Tamil lyrics and their English translation.
- Key themes include the everlasting presence of Jesus and the Holy Spirit within believers.
- The song emphasizes spiritual connection and communication with God.
Estimated reading time: 2 minutes

