Ephphatha Entru Solli Lyrics – எப்பத்தா என்று சொல்லி

Johnsam Joyson
Faith Score+2
Faith Score+2

Ephphatha Entru Solli Lyrics Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas. Johnsam Joyson – எப்பத்தா என்று சொல்லி

எப்பத்தா என்று சொல்லி திறப்பவரே
என் வாழ்வின் கதவை திறந்திடுமே

1. வானத்திலானாலும் ஆழத்திலானாலும்
அடைபட்டதெல்லாம் திறக்கும்
ஒரு வார்த்தை ஒன்று உம் வாயிலிருந்து
புறப்பட்டால் உடன் திறக்கும்

2. செங்கடலானாலும் யோர்தானானாலும்
உம்மை கண்டால் உடன் விலகும்
எரிகோவானாலும் பர்வதமானாலும்
உம் முன்னே தகர்ந்து விழும்

3. குருடான கண்கள் அடைப்பட்ட செவிகள்
நீர் தொட்டால் உடன் திறக்கும்
ஊமையான வாய்கள் மந்தமுள்ள நாவுகள்
நீர் சொன்னால் உம்மை துதிக்கும்

4. பாவ கட்டானாலும் சாப கட்டானாலும்
உம் ( இயேசு ) நாமத்தினால் அவிழும்
சிறை கதவானாலும் கல்லறையானாலும்
உம் வல்லமையால் திறக்கும்

Ephphatha Entru Solli Song Lyrics, எப்பத்தா என்று சொல்லி பாடல் வரிகள்

Ephphatha Entru Solli Lyrics in English

Eppaththa Entru Solli Thirappavare
En Vazhvin Kathavai Thiranthidumae

1. Vanathilanalum Azhathilanalum
Adaippattathellam Thirakkum
Oru Varthai Ontru Um Vayilirunthu
Purappattal Udan Thirakkum

2. Sengadalanalum Yorthananalum
Ummai Kandal Udan Vilagum
Erigovanalum Parvathamanalum
Um Munne Thagarnthu Vizhum

3. Kurudana Kangal Adaippatta Sevigal
Neer Thottal Udan Thirakkum
Oomaiyana Vaigal Manthamulla Navugal
Neer Sonnal Ummai Thuthikkum

4. Pava Kattanalum Saba Kattanalum
Um Namathinal ( Yesu ) Avizhum
Sirai Kathavanalum Sangiliyanalum
Um Vallamaiyal Thirakkum

Ephphatha Entru Solli Lyrics - எப்பத்தா என்று சொல்லி

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics for the Tamil Christian song ‘Ephphatha Entru Solli’ written and sung by Pas. Johnsam Joyson.
  • It emphasizes the song’s themes of divine opening and release from constraints.
  • The song’s lyrics include calls for healing and unblocking, showcasing the power of Jesus’ name.
  • The article also provides links to related Tamil Christian songs and resources for further exploration.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo