Recently Added

உனக்காய் வழிகளை திறக்கும் – Unakkaai Vazhikalai Thirakkum Lyrics

Faith Score+1
Faith Score+1

உனக்காய் வழிகளை திறக்கும் – Unakkaai Vazhikalai Thirakkum Tamil Christian Song Lyrics,  Elohe Prince George Jeeva Worship Song

உனக்காய் வழிகளை
திறக்கும் ஏல் ஏலோகே
உனக்காய் அற்புதம்
செய்யும் ஏல் ஹக்கவத்-2

ஏலோகே ஏலோகே
ஏல் ஏலோகே-2-உனக்காய்

1.எகிப்தில் வாழ்ந்த எந்தன்
சிறுமையை பார்த்த எல்ரோயியே-2
தகப்பன் தன் தோளில் சுமப்பது போல
என்னையும் சுமந்தீரே-2-உனக்காய்

2.வெறும் கையனாய் நின்ற என்னை
வியந்து பார்க்க வைத்தீரய்யா-2
கோழியும் தன் செட்டையின் மறைவில்
மூடுவது போல் மூடினீர்-2-உனக்காய்

உனக்காய் வழிகளை திறக்கும் பாடல் வரிகள், Unakkaai Vazhikalai Thirakkum Lyrics

Unakkaai Vazhikalai Thirakkum song Lyrics in English

Unakkaai Vazhikalai Thirakkum El- Elohae
Unakkaai Arputham seiyum El Hajjavath -2

Yeloga Yeloga
El Eloga -2- Unakkaai

1.Eqyptil Vaalntha Enthan
Sirumaiyai paartha Elroyiae -2
Thagappan than thozhil Sumappathu pola
Ennaiyum Sumantheerae -2- Unakkaai

2.Verum Kaiyanaai Nintra ennai
Viyanthu Paarkka vaitheeraiya-2
Kozhiyum Than chettaiyin Maraivil
Mooduvthu pol moodineer -2- Unakai

 

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘உனக்காய் வழிகளை திறக்கும் – Unakkaai Vazhikalai Thirakkum’.
  • It includes both the Tamil and English versions of the lyrics for accessibility.
  • The song speaks about divine intervention and support from God.
  • Several related links to other Tamil Christian songs are provided for further exploration.

Estimated reading time: 2 minutes

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo