Ennai Undakkiya En Devathi Devan – என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை , உறங்குவதுமில்லை (2)
- என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே — என்னை - பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும் , துருகமும் பெலன் அவரே — என்னை - ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே
வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் — என்னை
Ennai Undakkiya En Devathi Devan song lyrics in English
Ennai Undakkiya En Devathi Devan
Avar thoonguvathumillai Uranguvathumillai-2
1.En mael avar kannai vaithu aalosanai solluvaar
Saththiyaththin paathaiyilae niththamum nadathuvaar
Parisutha aaviyaal ullaththai nirappuvaar
parisuthar Parisuthar Avar peayarae – Ennai undakiya
2.Belaveena naatkalilae belan thanthu thaanguvaar
palavitha sothanaiyil jeyam namakkalippaar
Aabathu kaalathil aranana koattaiyum
keadakamum thirugamum belan avarae – Ennai
3.Aaviyana devanukku Roobamontrumillaiyae
Roobamontrumillaiyathaal
Sorubamontrumillaiyae
Vaanjaiyulla aathumaavin irudhayam thannilae
vaarthaiyalae pesukintra aandavar evar – ennai undakkiya
Enai undakiya lyrics, ennai undakiya en devathi lyrics, ennai undakkiya yen devathi lyrics

