Kartharukku Kaathirunthu Tamil Christian FMPB Song Lyrics, Written and Sung by Rev. Nellai Prabahakar – கர்த்தருக்கு காத்திருந்து
கர்த்தருக்கு காத்திருந்து புது பெலனை அடைந்திடு
கனவுகளை நனவாக்க புயல் வேகம் பெற்றிடு -2
வேதம் கூறும் கழுகை போல சிறகடித்து எழுந்திடு வானமே எல்லை என விண்ணில் பறந்திடு – 2- கர்த்தருக்கு
1.ஜெபிக்காமல் உழைத்து நீயும் சோர்ந்து போனாயோ மாய லோக ஆசை வலையில் வீழ்ந்து போனாயோ-2
சிம்சோன் போல் பெலன் இழந்து சிக்கி கொண்ட நீ மனம் திரும்பி பெலன்பெறவே திரும்ப வாராயோ – 2- கர்த்தருக்கு
2.யோனா போல் கீழ்ப்படிய மறுத்து நின்றாயோ ஆழியின் சீற்றம் கண்டு நடுங்கி நின்றாயோ-2
சிறை பட்ட நிலையில் நீ ஜெபிக்க வந்தாயோ தோல்வியை வெற்றியாக மாற்ற வாராயோ – 2- கர்த்தருக்கு
3.சுயமாக செயல் பட்டு வீழ்ச்சி கண்டாயோ மோசே போல தோற்ற பின்பு தனிமை ஆணையோ-2
காட்சி தந்த தேவன் இன்று உன்னை அழைக்கிறார் கீழ்ப்படிந்து தத்தம் செய்ய முன்னே வாராயோ – 2- கர்த்தருக்கு
Kartharukku Kaathirunthu Song Lyrics, கர்த்தருக்கு காத்திருந்து பாடல் வரிகள்
Kartharukku Kaathirunthu Lyrics in English
Kartharukku Kaathirunthu Puthu Belanai Adainthidu
Kanavugalai Nanavakka Puyal Vegam Pettridu -2
Vedham Koorum Kazhukai Pola Siragadithu Elunthidu
Vaanamae Ellai Ena Vinnil Paranthidu -2 – Kartharukku
1.Jebikkamal Ulaithu Neeyum Sornthu Ponayo
Maaya Loga Aasai Valaiyil Veelnthu Ponayo -2
Simson pol Belan Ilanthu Sikki konda Nee
Manam Thirumbi Blean Peravae Thirumba Varayo -2 – Kartharukku
2.Yona Pol Keezhpadiya Maruthu Nintrayo
Aazhiyin Seettram Kndu Nadungi Nintrayo -2
Sirai Patta Nilaiyil Nee Jebikka Vanthayo
Tholiviyai Vettriyaaga Maattra Vaarayo -2 – Kartharukku
3.Suyamaga Seyal Pattu Veezhchi Kandayo
Mosae Pola Thottra Pinbu Thanimai Aanayo -2
Kaatchi Thantha Devan Intru Unnai Alaikkiraar
Keezhpadinthu Thaththam Seiya Munnae Vaarayo -2 – Kartharukku
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song “Kartharukku Kaathirunthu” written and sung by Rev. Nellai Prabahakar.
- It includes multiple verses that encourage faith, perseverance, and seeking divine help in times of trouble.
- The song expresses themes of hope, resilience, and redemption through spiritual perseverance.
Estimated reading time: 2 minutes


