கர்த்தருக்குக் காத்திருந்து – Kartharukku Kaathirunthu song lyrics

Faith Score0
Faith Score0

கர்த்தருக்குக் காத்திருந்து – Kartharukku Kaathirunthu Tamil Christian song lyrics

கர்த்தருக்குக் காத்திருந்து
கழுகுபோல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து
உயரே எழும்பிடுவாய்

புதுபெலன் அடைந்திடுவாய் நீ (8)

1. தாகமுள்ளவன் மேல்
ஆவியை ஊற்றிடுவார்
வறண்ட நிலத்தின் மேல்
தண்ணீரை ஊற்றிடுவார் – புது பெலன்

2. சர்ப்பங்களையும் எடுப்பாய்
தேள்களையும் மிதிப்பாய்
சத்துருவின் அதிகாரம்
சகலமும் மேற்கொள்வாய் – புது பெலன்

3. சாத்தானின் கோட்டைகளை
சத்தியத்தால் தகர்ப்பாய்
சிலுவையை சுமந்திடுவாய்
ஜெயக்கொடி ஏற்றிடுவாய் – புது பெலன்

4. கர்த்தரில் பலனடையும்
பாக்கியம் பெற்றிடுவோம்
பெலத்தின் மேல் பெலனடைந்து
சீயோனுக்கு வருவாய் – புது பெலன்

கர்த்தருக்குக் காத்திருந்து lyrics, Kartharukku Kaathirunthu lyrics, Tamil songs

Kartharukku Kaathirunthu song lyrics in English

Kartharukku Kaathirunthu
Kalugupol Belanadainthu
Settaikalai Adithu
Uyarae Elumbiduvaai

Puthu belan Adainthiduvaai Nee -8

1.Thaagamullavan Mel
Aaviyai Oottriduvaar
Varanda Nilaththin Mel
Thanneerai Oottriduvaaar – Puthu Belan

2.Sarpankalaiyum Eduppaai
Tholkalaiyum Mithippaai
Saththuruvin Athikaaram
Sagalamum Merkolvaai – Puthu Belan

3.Saththanain Kottaikalai
Saththiyaththaal Thagarppaai
Siluvaiyai Sumanthiduvaai
Jeyakodi Yeattriduvaai – Puthu Belan

4.Kartharil Balanadaiyum
Bakkiyam Pettriduvom
Belaththin Mel Belanadainthu
Seeyonukku Varuvaai – Puthu Belan

Kartharukku Kaathirunthu Lyrics, Tamil Christian Song, Kartharuku Kathirunthu

Key Takeaways

  • The article features the Tamil Christian song lyrics for ‘கர்த்தருக்குக் காத்திருந்து – Kartharukku Kaathirunthu’.
  • It includes the original Tamil lyrics and an English transliteration.
  • The lyrics emphasize themes of faith and strength in the Lord.
  • Links to related Tamil Christian songs and lyrics are also provided.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo