Arupirukkum Pol Lyrics is a Tamil Christian Paamalaigal Song – அறுப்பிருக்கும் போல்
1. அறுப்பிருக்கும் போல்
மகிழ்ந்து பாடுங்கள்;
நம்மை ஆற்றும் நன்மை
இம்முன்னணையிலே
மா சூரியன் அத்தன்மை
விளங்கும் பிள்ளையே
ஆதியந்தமே.
2. தெய்வீக பிள்ளையே
அன்புள்ள இயேசுவே
உம்மால் நான் களிக்க
என் நெஞ்சைத் தேற்றுமேன்
நீர் என்னை ஆதரிக்க
நான் உம்மை அண்டினேன்
என்னைச் சேருமேன்.
3. பிதாவின் தயவும்
குமாரன் பட்சமும்
பாவத்தைக் கழிக்கும்;
நாம் கெட்டோர், திக்கில்லார்
ஆனால் எக்கதிக்கும்
வழியை ஸ்வாமியார்
உண்டு பண்ணினார்.
4. மெய்யாய் மகிழவே
வாழ்வேது, மோட்சமே;
அங்கே வானோர் பாடும்
சங்கீதம் இன்பமே,
ராஜாவின் ஊரில் ஆடும்
மணிகள் ஓசையே
வா, வா, மோட்சமே.
Arupirukkum Pol Song lyrics, அறுப்பிருக்கும் போல் பாடல் வரிகள்
Arupirukkum Pol Song lyrics in English
1.Arupirukkum Pol
Magilnthu paadungal
Nammai Aattrum Nanmai
Immunnaiyilae Maa Sooriyan Aththanmai
Vilangum Pillaiyae
Aathiyanthamae
2.Deiveega Pillaiyae
Anbulla Yesuvae
Ummaal Naan Kalikka
En nenjai Theattrumean
Neer Ennai Andinean
Ennai Searumean
3.Pithavin Thayavum
Kumaaran Patchamum
Paavaththai Kalikkum
Naam Keattor Thikkillar
Aanaal Ekkathikkum
Vazhiyai Swamiyaar
Undu Panninaar
4.Meiyaai Magilavae
Vaalvathu Motchamae
Angae Vaanor Paadum
Sangeetham Inbamae
Raajvain Ooril Aadum
Manigal Oosaiyae
Va va Motchame
Key Takeaways
- Arupirukkum Pol Lyrics is a Tamil Christian song titled அறுப்பிருக்கும் போல்.
- The song expresses themes of joy, divine support, and redemption through its four verses.
- It includes references to Jesus and the love of God, emphasizing spiritual connection and salvation.
- The article provides English transliterations of the lyrics for a broader audience.
- It also contains links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes


