Yaar Povaar En Kaariyamaai Tamil Christian Song Lyrics, Written and Sung by Aaron Bala – யார் போவார் என் காரியமாய்
ஆண்டவர் உன்னை அழைக்கின்றார்
இருகரம் நீட்டி அழைக்கின்றார்-2
அவரின் மனபாரம் நிறைவேற்ற
உன்னை அழைக்கின்றார் -2
உன்னை கொண்டு வைத்துள்ள திட்டம்
பெரியது அதை யார் நிறைவேற்றுவார்
உனக்கே உரியது -2 ஆண்டவர் உன்னை அழைக்கின்றார்
யார் போவார் என் காரியமாய்
யாரை நான் அனுப்புவேன் என்று -2
புலம்புகின்ற தேவனை பார்
அவருக்காக போவது யார் -2 – உன்னை கொண்டு
உன் சூழ்நிலையை நீ பார்க்கின்றாய்
அதிலிருந்து உன்னை அழைக்கின்றாய் -2
அவர் சித்தம் செய்ய நீ வருவாயா
உன் வாழ்க்கையை இயேசுவுக்கு தருவாயா-2 உன்னை கொண்டு
Yaar Povaar En Kaariyamaai Song Lyrics, யார் போவார் என் காரியமாய் பாடல் வரிகள்
Yaar Povaar En Kaariyamaai Lyrics in English
Andavar Unnai Azhaikkindrar
Irukaram Neetti Azhaikkindrar – 2
Avarin Manabaaram Niraivetra
Unnai Azhaikkindrar – 2 – Yaar Povar En Kariyamai
Unnai Kondu Vaithulla Thittam
Periyadhu Athai Yaar Niraivetruvaar
Unakke Uriyadhu – 2
Andavar Unnai Azhaikkindrar
Yaar Povaar En Kaariyamaai
Yaarai Naan Anuppuven Endru – 2
Pulambugindra Devanai Paar
Avarukkaaga Povadhu Yaar – 2
Unnai Kondu
Un Soozhnilaiyai Nee Paarkkindraai
Athilirundhu Unnai Azhaikkindren – 2
Avar Siththam Seyya Nee Varuvaayaa
Un Vaazhkaiyai Yesuvukku Tharuvaayaa – 2
Unnai Kondu
இது ஒரு அழைப்பின் சத்தம் – Ithu Oru Azhaippin Saththam
ஒருமுறை ஆண்டவருடைய சத்தம் எனக்குள்ள
தொனித்தது அழைக்கப்பட்டவங்களே
என்னுடைய அழைப்பை மறந்துட்டு
உலகத்துக்கு பின்னாடி ஓடினா நான்
யாரதான்ப்பா நம்புறதுன்னு சொல்லி
அழகான குரல் ரொம்ப உடைக்க ஆரம்பிச்சது
என்னுடைய சூழ்நிலைகள்
என்னுடைய கமிட்மெண்ட் எல்லாத்தையும்
பார்த்துட்டு இயேசப்பா இன்னும் கொஞ்ச நாள்
போட்டும் அழைப்பு இருக்குன்னு தெரியும்
என் மேல ஒரு பெரிய தரிசனம் இருக்குன்னு
தெரியும் என் மேல தெய்வ திட்டம் பெருசா
இருக்குன்னு தெரியும் ஆனாலும் பல
நேரங்களில் தேவ திட்டத்தை மறந்து
ஓடிக்கொண்டிருந்த என்னை தேடி
கர்த்தர் ஓடி வந்து நான் ஊழியத்துக்கு
அழைக்கிறேன்ப்பான்னு சொல்லி அவருடைய அழகான
குரல் 2017 வருடத்தில் இந்த பாடல்
மூலியமாய் கர்த்தர் என்னை அழைத்தார்.
அவருடைய அழைப்பிற்கு நான் அர்ப்பணித்து
நேரமா ஊழியத்துக்கு அர்ப்பணித்து தேவ
பிள்ளையே ஒருவேளை உங்க மேல கர்த்தருடைய
அழைப்பு இருக்குன்னு சொன்னா இந்த
பாடல் கேட்கும்போது ஆண்டவரே உமக்காய் நான்
ஊழியம் செய்வேன் என்று சொல்லி
உங்க இருதயத்திற்குள்ள ஒரு சத்தம்
கேட்கும் என்று சொன்னால் இருக்கிற
இடத்தில் அப்படியே கரங்களை உயர்த்தி
ஆண்டவரே அர்ப்பணிக்கிறேன்
சொல்லுவோமா
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song Yaar Povaar En Kaariyamaai by Aaron Bala.
- It includes both Tamil and English versions of the lyrics, emphasizing the call from God.
- The lyrics express themes of divine calling, personal commitment, and the importance of serving God.
- Additionally, the article features links to other related Tamil Christian song lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes

