Yesuvin Ninthaiyai Sumappom Lyrics – இயேசுவின் நிந்தையைச் சுமப்போம்

Faith Score0
Faith Score0

Yesuvin Ninthaiyai Sumappom Tamil Christian Song Lyrics – இயேசுவின் நிந்தையைச் சுமப்போம்

இயேசுவின் நிந்தையைச் சுமப்போம்
வாசலுக்கு புறம்பே போவோம்

1. சன்பல்லாத் தொபியா சக்கந்தங்களையும்
துன்புறுத்தும் தீயர் கேள்விகளையும்
அன்பருடனே இன்பமாய் ஏற்போ
புறப்பட்டுப் போகக் கடவோம்

2. ஸ்தேவான் மேல் விழுந்த கற்களை நினைத்து
சீஷர்கள் அடைத்த சிறைகளை சிந்தித்து
மோசங்களென்றாலும் நேசமாய் ஏற்போம்
புறப்பட்டுப் போகக் கடவோம்

3. கள்ள சகோதரர் கைவிடுவார்கள்
சொல்லாதவைகளை சுமத்திடுவார்கள்
நல்ல கிறிஸ்தேசுவை மறுதலிப்பார்கள்
புறப்பட்டுப் போகக் கடவோம்

4. கோலால் கொடுமையாய் அடிக்கப்பட்டாலும்
வாளால் துண்டாக வகுக்கப்பட்டாலும்
நாளெல்லாம் நரரால் நசுக்கப்பட்டாலும்
புறப்பட்டுப் போகக் கடவோம்

5. அக்கினிக்கு நம்மை இரையாக்கினாலும்
விக்கினங்கள் வெகுவாய் சூழ்ந்தாலும்
அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியைப் பார்த்தே
புறப்பட்டுப் போகக் கடவோம்

Yesuvin Ninthaiyai Sumappom Song Lyrics, இயேசுவின் நிந்தையைச் சுமப்போம் பாடல் வரிகள்

Yesuvin Ninthaiyai Sumappom Lyrics in English

Yesuvin Ninthaiyai Sumappom
Vaasalukku Purambae Povom

1.Sanpallath Thobiya Sakkanthankalaiyum
Thunpuruthum Theeyar Kelvikaliyum
Anbarudanae Inbamaai Yearpo
Purapattu Poga Kadavom

2.Sthevaan Mel viluntha Karkalai Ninaithu
Sheeshargal Adaitha Siraikalai Sinthithu
Mosankalentralum nesamaai Yearmaai
Purappattu Poga Kadavaom

3.Kalla sagotharar Kaividuvaargal
Sollathavaikalai Sumathiduvaargal
Nalla Kiristhesuvai Maruthalippaargal
Purapattu Poga Kadavom

4.Kolaal Kodumaai Adikkapattalum
Vaalaal Thundaga Vagukkapattalum
Naanellaam nararaal Nasukkapattaalum
Purapattu Poga Kadavom

5.Akkinikku Nammai Iraiyakkinalum
Vikkinangal Veguvaai Soolnthalum
Adikkapatta Aattu kuttiyai paarthae
Purapattu Poga Kadavom

R-16 Beat Ballad T-90 Dm 4/4

Key Takeaways

  • The article provides the lyrics to the Tamil Christian song ‘Yesuvin Ninthaiyai Sumappom’ (இயேசுவின் நிந்தையைச் சுமப்போம்).
  • It contains multiple verses emphasizing themes of faith and perseverance in the face of challenges.
  • The lyrics include both Tamil and English translations for broader accessibility.
  • Links to related Tamil Christian songs are included at the end of the article.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo