Unga Belan Illamal Tamil Christian Song Lyrics, Written and Sung by Johnson Pandian – உங்க பெலன் இல்லாமல்
இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா – 2
உங்க பெலன் இல்லாமல் என்னால நடக்க முடியாது
உங்க சுகம் இல்லாமல் என்னால வாழ முடியாது – 2
1.உம்மை விட்டு தூரம் போனாலும்
அருகில் வந்து அணைத்துக் கொள்கின்றீர்
குழியினிலே நான் விழுந்தாலும்
கிட்ட வந்து தூக்கி நிறுத்துவீர்
2.வியாதியிலே படுத்து கிடந்தாலும்
உம் தழும்புகளால் குணமாக்குகின்றீர்
பிறர் வார்த்தையாலே காயப்பட்டாலும்
அரவணைத்து அனைத்து செல்கின்றீர்
3.துணையாளர் எனக்குள் இருக்க
துன்பங்களைக் கடந்து செல்லுவேன்
பகையாளிகள் என்னைப் பகைக்க
இயேசுவின் அன்பினாலே வென்று காட்டுவேன்
Unga Belan Illamal Song Lyrics, உங்க பெலன் இல்லாமல் பாடல் வரிகள்
Unga Belan Illamal Lyrics in English
Yesappa Yesappa Yesappa Yesappa – 2
Unga belan illamal ennala nadakka mudiyathu
Unga sugam illamal ennala vaazha mudiyathu – 2
1) Ummai vittu thooram ponaalum arugil vandhu anaithu kolginreer
Kuzhiyinilae naan vizhundhaalum kitta vandhu thookki niruthuveer – unga
2) Viyathiyilae paduthu kidandhaalum um thazhumbugalal gunamaakkinreer
Pirar vaarththaiyalae kaayapattalum aravanaithu anaithu selginreer – unga belan
3) Thunayalar enakkuL irukka thunbangalai kadandhu selluvaen
Pagayaligal ennai pagaikka Yesuvin anbinaalae vendru kaattuvaen – unga
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Unga Belan Illamal’ by Johnson Pandian.
- It includes the lyrics in both Tamil and English, emphasizing the reliance on Jesus.
- The chorus expresses that life is impossible without Jesus’ presence and comfort.
- The song highlights themes of healing, support, and overcoming challenges with faith.
- Links to related Tamil Christian song lyrics are also provided.
Estimated reading time: 2 minutes

