Recently Added

இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல் – Yesuvae en yesuvae Neer illamal Song Lyrics 

Jeswin Samuel
Faith Score+2
Faith Score+2

இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல் – Yesuvae en yesuvae Neer illamal Tamil Christian Song Lyrics

இயேசுவே என் இயேசுவே
நீர் இல்லாமல் எனக்கு யாருமில்லையே

நான் செய்த பாவங்கள் பல ஆயிரம்
உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீரே
நன்றி இயேசுவே -4

பெலனில்லாமல் நான் நின்ற வேளையில்
உம் பெலத்தாலே என்னை தாங்கி கொண்டீரே
உம் பெலன் போதுமே -4

பாதை தெரியாமல் நான் அழுத வேளையில்
கண்ணீரை துடைத்து எந்தன் கரம் பிடித்தீரே
யாருமில்லை என்று ஏங்கும் நேரத்தில்
தோழனை போல் தோன்றி தோள் கொடுத்தீரே
உம் அன்பு போதுமே
உம் துணை போதுமே -2

இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல் Lyrics,  Yesuvae en yesuvae Neer illamal Song Lyrics, Tamil songs

Yesuvae en yesuvae Neer illamal Song Lyrics in English

Yesuvae en yesuvae
Neer illamal enakku yarumillaiyae
Nan seidha paavangal pala ahyiram
Um rathathal ennai meetukondirae
Nandri Yesuvae (x4) Yesuvae

Belanillamal nan nindra veylayil
Um belathalae ennai thangi kondeerae
Um Belanpodhumae (x4) Yesuvae

Paadhai theriyammal nan azhudha veylayil
kanneerai thudaithu endhan karam pidithirae
Yarumillai endru yengum nerathil
thozhanai pol thondri thol koduthirae
Um anbu poduhumae
Um thunai podhumae (X2)

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the Tamil Christian song ‘Yesuvae en yesuvae Neer illamal’ with its lyrics.
  • It highlights themes of reliance on Jesus and gratitude for His support during struggles.
  • The article includes a translation of the song lyrics into English for broader understanding.
  • It features links to other Tamil Christian songs for further exploration.
1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo