என் காரியமாய் என் தேவன் – En kaariyamai en devan

Faith Score0
Faith Score0

என் காரியமாய் என் தேவன் – En kaariyamai En Devan Tamil Christian Song lyrics

என் காரியமாய், என் தேவன் செல்வார்
நான் கலங்கிடேனே
என் கன்மலையே, என்னை காத்துக்கொள்வார்
நான் பயப்படேனே

தம் சாயலாய் என்னை உருவாக்கினார்
தம் ஜீவனால் என்னை உயிரூட்டினார்

எழும்பு எழும்பு சீயோனே
உன் வல்லமையை தரித்துக்கொள்
பரிசுத்த எருசலேமே
உன் வஸ்திரத்தை உடுத்திக்கொள்

1) உலகம்(மே) எதிர்த்தாலும் – நம்
உன்னதர் உயர்த்துவார்
வார்த்தையால் வதைத்தாலும்
வாதையை விலக்குவார்

2) நீதியின் சூரியன்
நிதமும் நடத்துவார்
நிந்தனை நீக்கியே
எந்தனை உயர்த்துவார்

3) ஆறுதல் தேவனால்
ஆக்கினை அகலுமே
அன்பின் தேவனால்
ஆளுவோம் உலகையே

என் காரியமாய் என் தேவன் பாடல் வரிகள், En kaariyamai En Devan Lyrics

En kaariyamai En Devan song lyrics in English

En kaariyamai en devan solvaar
naan kalangideanae
En kaariyamai ennai kaathukolvaar
Naan Bayappadanae – En Kariyamaai En Devan

Tham saayalaai ennai uruvaakkinaar
tham jeevnaal ennai uyiroottinaar

Elumbu Elumbu Seeyonae
un vallamaiyai tharithukol
Parisuththa erusalamae
Un vasthirathai udithikol

1.Ulagam(ulagmae) ethirthalum nam
unnathar uyarthuvaar
Vaarthaiyaal vathaithalum
Vaathaiyai vilakkuvaar

2.Neethin sooriyan
nithamum nadathuavaar
ninthani neekkiyae
enthani uyarthuvaar

3.Aaruthal devanaal
Aakkinai agalumae
Anbin devanaal
Aaluvom Ulagaiyae

Key Takeaways

  • The article features the lyrics of the song ‘என் காரியமாய் என் தேவன் – En kaariyamai en devan’.
  • The lyrics express faith and reliance on God, emphasizing His protective and guiding nature.
  • It contains several themes, including God’s creation, justice, and comfort.
  • Links to related Tamil Christian songs are provided for further exploration.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo