En Kanneerai Lyrics – என் கண்ணீரை

Faith Score+1
Faith Score+1

En Kanneerai Kaanpatharkku Tamil Christian Song Lyrics, Written and Sung by Ravidhas – என் கண்ணீரைக் காண்பதற்கு

பல்லவி

என் கண்ணீரைக் காண்பதற்கு என் வாழ்வில் பலருண்டு
என் கண்ணீரைத் துடைப்பதற்கு உம்மைப் போல் யாருண்டு-2

அனுப்பல்லவி

விலக்கப்பட்டு ஒதுக்கப்பட்டேன் தலைகுனிய விடவில்லையே
வெறுக்கப்பட்டு நான் நொறுக்கப்பட்டேன் வெட்கப்பட விடவில்லையே.

என் கண்ணீரைக் காண்பதற்கு என் வாழ்வில் பலருண்டு என் கண்ணீரைத் துடைப்பதற்கு உம்மைப் போல் யாருண்டு

சரணங்கள்

1.உம்மை விட்டு வெகு தூரம் சென்றேன் என்னையும் தேடி வந்தீர்-2
(நான்)தள்ளப்பட்ட இடத்தில் தகுதிப்படுத்தி தலைக்கல்லாய் உயர்த்தினீரே-2

என் கண்ணீரைக் காண்பதற்கு என் வாழ்வில் பலருண்டு என் கண்ணீரைத் துடைப்பதற்கு உம்மைப் போல் யாருண்டு

2.உம் கைகளில் என்னை அர்ப்பணித்தேன் உயர்த்தி என்னை மகிழச்செய்தீர்-2 (என்னை)இதுவரையில் குறைவில்லாமல் நிறைவாக நடத்துகின்றீர்-2

என் கண்ணீரைக் காண்பதற்கு என் வாழ்வில் பலருண்டு என் கண்ணீரைத் துடைப்பதற்கு உம்மைப் போல் யாருண்டு

3.தீங்கு நாளில் உங்க கூடார மறைவில் கண்மணிப்போல் காத்தீரையா-2
நிறைவேறாதென்று ஏங்கின ஏக்கங்கள் வார்த்தையால் நிறைவேற்றினீர்-2

என் கண்ணீரைக் காண்பதற்கு என் வாழ்வில் பலருண்டு என் கண்ணீரைத் துடைப்பதற்கு உம்மைப் போல் யாருண்டு.

En Kanneerai Song Lyrics, என் கண்ணீரை பாடல் வரிகள்

En Kanneerai Lyrics in English

En Kanneerai Kaanpatharkku En Vaalvil palarundu
En Kanneerai Thudaipatharkku Ummai pol Yaarundu -2

Vilakapattu Othukkpatten Thalaikuniya Vidavillaiyae
Verukkapattu Naan Norukkapatten Vetkapadavidavillaiyae

1.Ummai Vittu Vegu Thooram Sentrean Ennaiyum Thedi Vantheer -2
(Naan) Thallapatta Idathil Thaguthipaduthi Thalaikallaai Uyarthineerae -2 – En Kanneer

2.Um kaikalil Ennai Arpanithen Uyarthi Ennai Magila Seitheer-2
(Ennai) Ithuvaraiyil Kuraivillamai Niraivaga Nadathukintreer -2- En Kanneer

3.Theengu Naalil Unga Koodara Maraivil Kanmanipol Kaatheeraiya -2
Niraiverathentru Yengina Yekkangal Vaarthaiyaal Niraivettrineer -2 – En Kanneer

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘En Kanneerai Kaanpatharkku’ by Ravidhas.
  • It highlights themes of longing and divine companionship throughout the song.
  • The lyrics express a deep emotional connection and reliance on God during hardships.
  • The article also includes links to related Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo