Intha Nalla Velaiyiley Tamil christian Song Lyrics, Originally Written by Lily Sampson and sung by Ps.Pradeep Mcwin & Sis.Stella Ramola – இந்த நல்ல வேளையிலே
இந்த நல்ல வேளையிலே
இயேசுவே உம் அண்டை வந்திட்டோம்
உந்தன் பிள்ளைகளாய் நாங்கள்
உம்மையே உயர்த்துகிறோம் -2
எங்களுக்கு தயை காட்டும் சுவாமி
உந்தன் கிருபை விளங்கிடுமே -2
உம்மையே இரட்சகராய் காண
நடத்தும் எங்களையும் -2 – இந்த நல்ல
உந்தன் பாதத்தை நாங்கள் பணிந்து
திருசித்தம் அறிந்திடவும் -2
ஜீவ வார்த்தையும் பாதைக்கு வெளிச்சம்
எங்கள் கால்களுக்கு தீபம் -2
Intha Nalla Velaiyiley Song Lyrics, இந்த நல்ல வேளையிலே பாடல் வரிகள்
Intha Nalla Velaiyiley Lyrics in English
Intha Nalla Velaiyiley
Yesuvae um Andai Vanthitom
Unthan Pillaikalaai Naangal
Ummaiyae Uyarthukirom -2
Engalukku Thayai Kattum Swami
Unthan Kirubai Vilangidumae -2
Ummai Ratchakaraai Kaana
Nadathum Engalaiyum -2- Intha Nalla
Unthan Paathathai Naangal Paninthu
Thirusitham Arinthidavum -2
Jeeva Vaarthaiyum Paathaikku Velicham
Engal Kaalkalukku Deepam -2
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Intha Nalla Velaiyiley’ written by Lily Sampson and performed by Ps. Pradeep Mcwin and Sis. Stella Ramola.
- The lyrics emphasize devotion to Jesus and express a desire for divine grace and guidance.
- The English translation of ‘Intha Nalla Velaiyiley’ is also provided for better understanding.
- Additional links to other Tamil Christian song lyrics are included at the end of the article.
Estimated reading time: 2 minutes

