Yesuve En Nanban Neere Tamil Christian Song Lyrics, Written and Sung by Fr. Raj Michael SDB – இயேசுவே என் நண்பன் நீரே. Song For Youth
இயேசுவே என் நண்பன் நீரே
எந்தன் உள்ளம் வாருமே
நீர் என்னுள்ளும் நான் உண்ணுள்ளும்
குடிகொள்ள வேண்டுமே -2 – இயேசுவே என் நண்பன்
நீர் என்னுள்ளும் நான் உண்ணுள்ளும்
குடிகொள்ள வேண்டுமே -2
விண்ணிலிருந்திறங்கி வந்த
வாழ்வு தரும் நல் உணவு நீரே
உந்தன் உடலை உண்ணும் எவரும்
உந்தன் இரத்தத்தைப் பருகு எவரும்
நிலைவாழ்வு பெறுவாரே! -2
நீரும் எம்மைக் இறுதிநாளில்
உயிர்த்தெழச் செய்வீரே
உயிர்த்தெழச் செய்வீரே
இயேசுவே என் நண்பன் நீரே
எந்தன் உள்ளம் வாருமே
நீர் என்னுள்ளும் நான் உண்ணுள்ளும்
குடிகொள்ள வேண்டுமே -2
பிறர் உனக்குச் செய்ய நீ நினைப்பதெல்லாம்
பிறர்க்குமதையே செய்வாய் என்றீரே
கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டென்றீர்
தீமை செய்வோர்க்கும் நன்மை செய் என்றீர்
அன்பு வாழ்வின் ஆதாரம் நீர் -2
பணிபெறவன்று பணிபுரியவே
உன்னைப் போல் நான் மாறவே
உன்னைப் போல் நான் மாறவே
இயேசுவே என் நண்பன் நீரே
எந்தன் உள்ளம் வாருமே
நீர் என்னுள்ளும் நான் உண்ணுள்ளும்
குடிகொள்ள வேண்டுமே -2
இயேசுவே என் நண்பன் நீரே
எந்தன் உள்ளம் வாருமே
நீர் என்னுள்ளும் நான் உண்ணுள்ளும்
குடிகொள்ள வேண்டுமே…
நீர் என்னுள்ளும் நான் உண்ணுள்ளும்
குடிகொள்ள வேண்டுமே
Yesuve En Nanban Neere Lyrics in English
Yesuve En Nanban Neere Song Lyrics, இயேசுவே என் நண்பன் நீரே பாடல் வரிகள்
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Yesuve En Nanban Neere’ written and sung by Fr. Raj Michael SDB.
- It includes the lyrics that emphasize themes of friendship with Jesus and spiritual nourishment.
- The song highlights the importance of living a life of love and goodness, reflecting Christ’s teachings.
Estimated reading time: 2 minutes

