Amarnthiruppom Lyrics – அமர்ந்திருப்போம்

Pr.Lucas Sekar
Faith Score0
Faith Score0

Amarnthiruppom Kaathiruppom Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor Lucasekar –  அமர்ந்திருப்போம் காத்திருப்போம், Revival Ministries 

அமர்ந்திருப்போம் காத்திருப்போம்
கர்த்தரின் வார்த்தை நிறைவேறுமே -2
காற்றையும் காணவில்லை
மழையையும் பார்க்கவில்லை
ஆனாலும் வாய்க்கால் எல்லாம் நிரம்பிடுமே
சொன்னதை செய்திடுவார்
செய்வதை சொல்லிடுவார்
சொன்னதை செய்யும் வரை கைவிடவே மாட்டார்
அற்புதம் நடக்கும் அதிசயம் நடக்கும்
நம்பிக்கை வீண் போகாது

1.யாக்கோபின் தேவன் முன்னே
கடல் கண்டு விலகி ஓடும்
பரிசுத்த தேவன் முன்னே
யோர்தானும் பின்னே ஓடும் -2
மலைகளும் பர்வதமெல்லாம் மெழுகு போல் உருகி ஓடும்
கர்த்தரின் பிரசன்னத்தால் எல்லாமே உருகி ஓடும்
புது வழி திறக்குமே
அற்புதம் நடக்குமே
நம்பிக்கை வீண் போகாது

2.சத்துருவின் பிடரிகள் எல்லாம் நம் கையில் ஒப்புக்கொடுப்பார்
எல்லோரும் காலில் விழுவார் திரும்பவும் எழும்ப மாட்டாரே -2
தூளாக இடித்திடுவோம் சேற்றை போல் மாற்றிடுவோம்
வீதி எல்லாம் எரித்திடுவோம் கர்த்தர் நாமம் உயர்த்திடுவோம்
சேனைக்குள் பாய்ந்திடுவோம் மதிலை தாண்டிடுவோம் -2
நம்பிக்கை வீண் போகாது

3.அனுகூல வாசல்கள் எல்லாம் நிச்சயமாய் திறந்திடுவாரே
தேசத்தின் கதவுகள் எல்லாம் தானாக திறந்திடுமே -2
பெரிய பர்வதமெல்லாம் சமபூமி ஆகிடுமே
சிங்கத்தின் மேல் நடந்து சர்பத்தை மிதித்திடுவோம்
பலவானின் வில்லை உடைப்பார் நம்மயோ தூக்கி எடுப்பார்
நம்பிக்கை வீண் போகாது

Amarnthiruppom Song Lyrics, அமர்ந்திருப்போம் பாடல் வரிகள்

Amarnthiruppom Lyrics in English

Amarnthiruppom Kaathiruppom
Kartharin Vaarthai Niraiverumae – 2

Kaatraiyum Kaanavillai
Mazhaiyaiyum Paarkkavillai
Aanaalum Vaaykkaal Ellaam Nirambidumae

Sonnathai Seythiduvaar
Seyvathai Solliduvaar
Sonnathai Seyyum Varai Kaividavae Maattaar

Arputham Nadakkum Athisayam Nadakkum
Nambikkai Veen Pogaathu

1. Yaakkobin Devan Munnae
Kadal Kandu Vilagi Odum
Parisuththa Devan Munnae
Yordhaanum Pinnae Odum – 2

Malaigalum Parvathamaellaam
Mezhugu Pol Urugi Odum
Kartharin Prasannaththaal
Ellaamae Urugi Odum

Pudhu Vazhi Thirakkumae
Arputham Nadakkumae
Nambikkai Veen Pogaathu

2. Saththuruvin Pidharigal Ellaam
Nam Kaiyil Oppukkoduppaar
Ellorum Kaalil Vizhuvaar
Thirumbavum Ezhumba Maattaarae – 2

Thoolaaga Idiththiduvom
Saettrai Pol Maattriduvom
Veedhi Ellaam Eriththiduvom
Karthar Naamam Uyarththiduvom

Senaikkul Paaynthiduvom
Mathilai Thaandiduvom – 2
Nambikkai Veen Pogaathu

3. Anukoola Vaasalgal Ellaam
Nichchayamaai Thiranthiduvaarae
Desaththin Kathavugal Ellaam
Thaanaaga Thiranthidumae – 2

Periya Parvathamaellaam
Samaboomi Aagidumae
Singaththin Mael Nadanthu
Sarppaththai Mithiththiduvom

Balavaanin Villai Udaippaar
Nammaiyoa Thookki Eduppaar
Nambikkai Veen Pogaathu

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Amarnthiruppom Kaathiruppom’ sung by Pastor Lucasekar.
  • It includes the complete lyrics in Tamil and English, emphasizing themes of faith and divine intervention.
  • The song highlights that God fulfills His promises and brings miracles, urging believers not to lose hope.
  • Links to additional Tamil Christian songs are provided for further exploration.
  • The keyphrase ‘Amarnthiruppom Lyrics – அமர்ந்திருப்போம்’ encapsulates the essence of the song.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo