Um Kural Ondrae Tamil Christian Song Lyrics, Written and Sung by Simon Michaels & John Guna – உம் குரல் ஒன்றே
நான் காணாமல் போனேன்
என் வழிகள் எனக்குப் புரியவில்லை
உலகத்தின் செல்வங்கள்
என்னை அணைத்துக் கொண்டதே
நான் காணாமல் போனேன்
என் வாழ்வே எனக்குப் புரியவில்லை
உலகத்தின் செல்வங்கள்
என்னை அணைத்துக் கொண்டதே
ஆனால் நான் புரிந்தேன்
இது எனக்கு நிம்மதி அல்ல
மீண்டும் மீண்டும் நான் ஓடினேன்
நிம்மதியை நோக்கியே
உம் குரல் ஒன்றே
எனக்கு நிம்மதி தரும்
உம் நாமம் ஒன்றே
சமாதானம்
உம் நேசம் ஒன்றே
என்னை நடத்தும்
உம் கரம் ஒன்றே
என்னைத் தூக்கும்
இன்னும் நான் உம்மைத் தூஷிக்காமல்
உம் நாமத்தை உயர்த்த வேண்டும்
இன்னும் நான் உம்மைப் புரிய வேண்டும்
எனக்கு நீர் பெலத்தைத் தாரும்
எனக்கு நீர் பெலத்தைத் தாரும்
Um Kural Ondrae Song Lyrics, உம் குரல் ஒன்றே பாடல் வரிகள்
Um Kural Ondrae Lyrics in English
Naan Kaanamal Ponen
Yen Valigal Yenakku Puriyavillai
Ulagathin Selvangal
Yennai Anaithu Kondathae
Naan Kaanamal Ponen
Yen Vaalve Yenakku Puriyavillai
Ulagathin Selvangal
Yennai Anaithu Kondathae
Aanaal Naan Purinthen
Ithu Enakku Nimmathi Allae
Meendum Meendum Naan Odinaen
Nimmathi Noakiyae
Um Kural Ondrae
Enakku Nimmathi Tharum
Um Naamam Ondrae
Samaathanam
Um Nesam Ondrae
Ennai Nadathum
Um Karam Ondrae
Ennai Thookum
Innum Naan Ummai Thoosikkamal
Um Naamathai Uyarthevendum
Innum Naan Ummai Puriyavaendum
Enakku Neer Belathai Thaarum
Enakku Neer Belathai Thaarum
- Malaysian Gospel Song
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Um Kural Ondrae,’ written and sung by Simon Michaels and John Guna.
- The song expresses themes of seeking peace and guidance through faith.
- Key phrases emphasize the need for divine support and understanding in life.
- In addition, it includes links to other similar Tamil gospel songs.
Estimated reading time: 2 minutes

