அவரே என் கன்மலையே – Avare En kanmalaiye song lyrics

Faith Score0
Faith Score0

அவரே என் கன்மலையே – Avare En kanmalaiye Tamil Christian song lyrics

அவரே என் கன்மலையே
He alone is my Rock

அவரே என் காவலரே!
He alone is my protector!
​
அவரே என் அடைக்கலமே
He alone is my refuge
​​
அவரே என் ஆண்டவரே !​
He alone is my Lord!
​
என் கோட்டையும், என் இரட்சிப்பும்,
(He is) My fortress, my Salvation,
என் தேவனும் —-என் இயேசுவே!
My God… My Jesus!
என் துருகமும், என் கேடகமும் ,​
My buckler, My shield,
என் நம்பிக்கை — என் இயேசுவே!
My hope—my Jesus!

அவரே என் ஆறுதலே,
He alone is my Consolation,
அவரே என் ஆதரவே!
He alone is my Stay!

அல்லேலுயா அல்லேலுயா
Hallelujah Hallelujah

அல்லேலுயா அல்லேலுயா
Hallelujah Hallelujah
BGM-1

1.எத்தனையோ நன்மைகளை
With my goodness,
என்வாழ்வில் நீர் செய்பவரே,
Thou hast filled my life,
நன்றியுடன் நான் துதிக்கிறேன்
I praise you with gratitude
நன்மைகளை நினைக்கிறேன் !
I remember your blessings!

அவரே என் மறைவிடமே
He alone is my hiding place,
அவரே என் புகலிடமே
He alone is my Refuge.

அல்லேலுயா அல்லேலுயா
Hallelujah Hallelujah
அல்லேலுயா அல்லேலுயா
Hallelujah Hallelujah

2.நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
In my oppression, I called out to you,
நெருங்கி வந்து நீர் உதவினீரே
You drew near and helped me
கரம்பிடித்து என்னை நடத்தினீர்

You held my hand and led me,
கைவிடமாட்டீர் !
You will not let go of me!

அவரே என் சமாதனரே
He alone is my Peace
அவரே என் துணையாளரே
He alone is my companion.

அல்லேலுயா அல்லேலுயா
Hallelujah Hallelujah
அல்லேலுயா அல்லேலுயா
Hallelujah Hallelujah

3.காற்றினிலே அலைகின்ற ​
Like a leaf, drifting in the breeze
இலைப்போல நான் திரிந்தேனே!
I am wandering aimlessly!
நீர் வந்தீர் என் வாழ்விலே​
You came into my life​
தஞ்சம்மானீரே !
You became my refuge!

நீரே என் கன்மலையே,​
Thou alone are my Rock,
நீரே என் காவலரே.​
Thou alone art my protector.
நீரே என் அடைக்கலமே
Thou alone are my refuge,
நீரே என் ஆண்டவரே !​
Thou alone are my Lord!

என் கோட்டையும், என் இரட்சிப்பும்,
(He is) My fortress, my Salvation,
என் தேவனும் —-என் இயேசுவே!
My God… My Jesus!
என் துருகமும், என் கேடகமும் ,​
My buckler, My shield,
என் நம்பிக்கை — என் இயேசுவே!
My hope—my Jesus!

அவரே என் ஆறுதலே,
He alone is my Consolation,
அவரே என் ஆதரவே!
He alone is my Stay!

அல்லேலுயா அல்லேலுயா
Hallelujah Hallelujah

அவரே என் கன்மலையே lyrics,  Avare En kanmalaiye lyrics, Tamil songs

 

Key Takeaways

  • The song ‘அவரே என் கன்மலையே – Avare En kanmalaiye’ expresses deep trust in God as a protector and refuge.
  • It includes heartfelt praises and acknowledgments of God’s goodness and blessings in life.
  • The lyrics highlight themes of faith, hope, and reliance on Jesus as a source of strength and peace.
  • Repetitive phrases like ‘Hallelujah’ reinforce the joy and worship in the song.
  • Overall, it reflects a spiritual journey of seeking comfort and guidance from God.

Estimated reading time: 3 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo