Karai Serthiduvar Tamil Christian Song Lyrics – கரை சேர்த்திடுவார்
அலைகளால் உன் படகு அமைதி இழந்ததோ
அலைமோதும் உன் வாழ்வு கரையை தேடுதோ
கடல் போல் கண்ணீரும் பெருகி நின்றதோ
கலங்காதே கர்த்தர் உண்டு
திகையாதே இயேசு உண்டு
(Chorus)
கரை சேர்த்திடுவார்
கண்ணீர் துடைப்பார்
காலமெல்லாம் காக்கும்
கர்த்தர் உன்னோடு
பயம் ஏனோ
(Verse)
போராடும் என் மகனே
போர்க்களத்தில் நீ தனிமை இல்லை
காற்றோடும் கடலோடும்
போராடி பயன் இல்லை
கரைசேர்க்க அவர் இருக்க
தடைசெய்வோர் யாரும் இல்லை
(Bridge)
அவரே நங்கூரம்
ராஜாவின் கெம்பீரம்
காக்கும் அவர் கரம்
கரை சேரும் நாள் வெகு விரைவில்
கலங்காதே
Karai Serthiduvar Song Lyrics, கரை சேர்த்திடுவார் பாடல் வரிகள்
Karai Serthiduvar Lyrics In English
Alaikalaal Un Padagu Amaithi Ilanthatho
Alaimothum Un vaalvu Karaiyai Thedutho
Kadal pol Kanneerum Perugi Nintratho
Kalangathae Karthar Undu
Thigaiyathae Yesu Undu
Karai Serthiduvar
Kanneer Thudaippaar
Kaalamellaam Kakkum
Karthar Unnodu Bayam Yeno
Poradum En Maganae
Porkalathil Nee Thanimai illai
Kattrodum Kadalodum
Poradi Bayan Illai
Karaisearkka Avar Irukka
Thadaiseivor Yaarum Illai
Avarae Nangooram
Rajavin Kembeeram
Kaakkum Avar Karam
Karai Serum Vegu Viraivil Kalangathae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Karai Serthiduvar’ with lyrics provided in Tamil and English.
- It emphasizes themes of divine support amidst life’s struggles, encouraging faith in Christ.
- The song’s chorus reassures believers of God’s constant presence and protection.
- Additional Tamil Christian song links are included for further exploration of similar content.
Estimated reading time: 2 minutes

