Ummayae Nokkuven Tamil Christian Song Lyrics, Written and Sung by Mrs. Vijayarani Paulraj – உம்மையே நோக்குவேன்
உடைக்கப்பட்ட நேரத்தில்
உடைந்து போன இதயமாய்
உம்மை நான் நோக்கி பார்த்தேன் இயேசையா
உம்மை நான் நோக்கி பார்த்தேன் இயேசையா – உடைக்கப்பட்ட
அழுது பார்த்தேன் முடியல
ஆறுதல் படுத்த யாருமில்லை -2
முடியவில்லை முடியவில்லை இயேசப்பா
என்னால் முடியவில்லை முடியவில்லை தகப்பனே -2
மனித வாழ்வு நிலையில்லை
மாறும் அன்பு தேவையில்லை
உம்மை நான் நோக்கி பார்த்தேன் இயேசையா
உம்மை நான் நோக்கி பார்த்தேன் இயேசையா
காரணம் இன்றி பகைத்தவரின்
காயங்களால் கண்ணீர் விட்டேன்
உம்மை நான் நோக்கி பார்த்தேன் இயேசையா
உம்மை நான் நோக்கி பார்த்தேன் இயேசையா – அழுது பார்த்தேன்
நன்மை செய்தே பொல்லாப்பானேன்
நம்பினோராலே கைவிடப்பட்டேன்
உம்மை நான் நோக்கி பார்த்தேன் இயேசையா
உம்மை நான் நோக்கி பார்த்தேன் இயேசையா
உம் சித்தத்திற்காய் காத்து நின்றேன்
உமக்காய் இனியும் ஓடிடுவேன்
உம்மை நான் நோக்கி பார்த்தேன் இயேசையா
உம்மை நான் நோக்கி பார்த்தேன் இயேசையா – அழுது பார்த்தேன்
உள்ளங்கையில் வரைந்து உள்ளேன் ஒருபோதும்
நீ மறந்திடாதே உடைத்து உன்னை உருவாக்குவேன் பிள்ளையே
ஒன்றுக்கும் நீ கலங்கிடாதே என் மகனே
காயப்படுத்தி கட்டு போடுவேன்
கரத்தின் நிழலில் காத்திடுவேன்
கண்ணீரெல்லாம் களிப்பாக மாற்றுவேன்
கண்மலையில் வைத்து உன்னை உயர்த்திடுவேன்
துயரத்துக்கு பதிலாக ஆனந்த தைலம் அளித்திடுவேன்,
துயரத்துக்கு பதிலாக ஆனந்த தைலம் அளித்திடுவேன்,
தோளில் தூக்கி சுமந்திடுவேன் பிள்ளையே
உன் துக்க நாட்கள் முடிந்து போனது என் மகளே
தோளில் தூக்கி சுமந்திடுவேன் பிள்ளையே
உன் தூக்க நாட்கள் முடிந்து போனது என் மகனே
Ummayae Nokkuven Song Lyrics, உம்மையே நோக்குவேன் பாடல் வரிகள்
Ummayae Nokkuven Lyrics in English
Udaikkapatta Neraththil
Udainthu Pona Idhayamaai
Ummai Naan Nokki Paarthean Yesaiya
Ummai Naan Nokki Paarthean Yesaiya – Udaikkapatta
Aluthu Paarthean Mudiyala
Aaruthal Padutha Yaarumillai -2
Mudiyavillai Mudiyavillai Yesappa
Ennaal Mudiyavillai Mudiyavillai Thagappanae -2
Manitha Vaalvu Nilaiyillai
Maarum Anbu Thevaiyillai
Ummai Naan Nokki Paarthean Yesaiya
Ummai Naan Nokki Paarthean Yesaiya
Kaaranam Intri Pagaithavarin
Kayangal Kanneer Vittean
Ummai Naan Nokki Paarthean Yesaiya
Ummai Naan Nokki Paarthean Yesaiya – Aluthu Paarthean
Nanmai Seithae Pollapanean
Nambinoralae Kaividapattean
Ummai Naan Nokki Paarthean Yesaiya
Ummai Naan Nokki Paarthean Yesaiya
Um Siththathirkkaai Kaathu Nintrean
Umakkaai Iniyum Oodiduven
Ummai Naan Nokki Paarthean Yesaiya
Ummai Naan Nokki Paarthean Yesaiya – Aluthu Paarthean
Ullankaiyil Varainthu Ullen Orupothum
Nee Maranthidathae Udaithu Unnai Uruvakkuven Pillaiyae
Ontrukkum Nee Kalangidathae En Maganae
Kaayapaduthi Kattu Poduven
Karathin Nizhalil Kaathiduven
Kannerellaam Kalippaga mattruven
Thuyarathukku Pathilaga Aanantha Thailam Alithiduven -2
Thozhil Thokki Sumanthiduven Pillaiyae
Un Thukka Naatkal Mudinthu ponathu En Magalae
Thozhil Thokki Sumanthiduven Pillaiyae
Un Thukka Naatkal Mudinthu ponathu En Maganae
Voice of Trumpet Prophetic Ministries Prayer warriors
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Ummayae Nokkuven’ written and sung by Mrs. Vijayarani Paulraj.
- It includes a poetic exploration of themes like pain, longing, and divine connection in the lyrics.
- The article provides both the Tamil lyrics and their English transliteration for better accessibility.
- Additionally, it lists links to other Tamil Christian songs for further exploration.
- The article highlights the spiritual journey and emotional depth reflected in ‘Ummayae Nokkuven Lyrics – உம்மையே நோக்குவேன்’.
Estimated reading time: 3 minutes

