வேலைக்காரன் கண்கள் – vaelaikkaaran kannkal Tamil Christian Song Lyrics
வேலைக்காரன் கண்கள் -தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
நீதியின் வலது கரம்
நீதிமானை என்றும் தாங்கிடுமே
விழுகையில் வியாதியின் நேரங்களில்
வழுவாது உம் கரம் தாங்கிடுமே
கடலும் ஆறும் தடையில்லை
ஆண்டவர் கரம் என்னோடிருந்தால்
தடைகளை அகற்றும் நீர் முன்னே செல்ல
ஜெயவீரனாய் நானும் உம் பின் வருவேன்
சத்துவமுள்ள உந்தன் கரம்
நித்தம் காத்து வழி நடத்திடுமே
உம் கரம் பற்றியே என்றுமே நான்
பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே
வேலைக்காரன் கண்கள் பாடல் வரிகள், vaelaikkaaran kannkal Lyrics, Vealaikaran Kangal song lyrics
Vaelaikaaran kangal song Lyrics in English
Vaelaikkaaran kannkal -than
Ejamaan karam Nnokkum
Deva enakkaay ellam seyyum
Um karaththai entum Nnokkuvaen – Velaikkaran kangal
Neethiyin valathu karam
Neethimaanai entum thaangidumae
Vilukaiyil viyaathiyin naerangalil
Valuvaathu um karam thaangidumae
Kadalum aarum thataiyillai
Aanndavar karam ennotirunthaal
Thadaikalai Akattum neer munnae sella
Jeyaveeranaay naanum um pin varuvaen
Saththuvamulla unthan karam
Niththam kaaththu vali nadaththidumae
Um karam pattiyae entumae naan
Paththiramaay ippoovil nadappaenae
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘வேலைக்காரன் கண்கள் – vaelaikkaaran kannkal’.
- It includes a verse adding spiritual meaning related to faith and divine guidance.
- The song is about reliance on God’s strength during challenging times.
- The article provides English translations of the Tamil lyrics for broader understanding.
- Additionally, it contains links to other related song lyrics for readers to explore.
Estimated reading time: 2 minutes
