Ejamaan Varugirar Tamil Christian song lyrics – எஜமான் மீண்டும் வரும் நாள்
எஜமான் மீண்டும் வரும் நாள் நெருங்கிடுதே
எதிர்கொண்டு செல்ல நீ ஆயத்தமா மகனே…
நன்பகலோ நடுஇரவோ
இன்றோ நாளையோ அறிந்திடோமே – 2
- தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் – அது
உனக்கான தருணம் உணர்ந்திடு நீ
அவர் வரும் வேளை அவரோடு செல்ல
ஆயத்தமாகிடு அனுதினமும்
நன்பகலோ நடுஇரவோ
இன்றோ நாளையோ அறிந்திடோமே – 2
- பெற்ற தாலந்து ஒன்றே ஆனாலும்
புதைத்திடாமல் அதை பெருக்கிடுவோம்
வெறுங்கையாய் வெட்கப்பட்டு நிற்காமல்
ஆனந்தமாய் அவர் முன் செல்லுவோம்
நன்பகலோ நடுஇரவோ
இன்றோ நாளையோ அறிந்திடோமே – 2
Ejamaan Varugirar Lyrics, எஜமான் மீண்டும் வரும் நாள் பாடல் வரிகள்
Ejamaan Varugirar song lyrics in English
Ejamaan Meendum Varum Naal nerungiduthae
Ethikondu sella Nee Aayaththama Maganae
Nanpagalo Nadu Iravo
Intro Naalaiyo Arinthidomo-2
1.Thaamathikkum Ovvoru Naalum Athu
Unakkana Tharunam Unarnthidu Nee
Avar Varum Vealai Avarodu Sella
Aayathamagidu Anuthinmum – Nanpagalo
2.Pettra Thalanthu Ontrae Analaum
Puthaithidamal Athai Perukkkiduvom
Verunkaiyaai Vetkappattu Nirkamal
Aananthamaai Avar Mun Selluvom – nanpagalo
A song about the Second Coming of Jesus Christ எஜமான் வருகிறார் sung by MK Paul
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya Lyrics
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Ejamaan Varugirar’ – எஜமான் மீண்டும் வரும் நாள்.
- The song talks about the Second Coming of Jesus Christ and encourages readiness for His arrival.
- It presents both the Tamil lyrics and their English translation for better understanding.
- The article includes additional links to related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes
