Kandean Kalvaariyin Kaatchi Kannil Tamil Christian Lent Days good Friday song lyrics – கண்டேன் கல்வாரியின் காட்சி
கண்டேன் கல்வாரியின் காட்சி
கண்ணில் உதிரம் சிந்துதே
அன்பான அண்ணல் நம் இயேசு
நமக்காய் பட்ட பாடுகள்
1.கல்வாரி மலை மீதிலே கள்ளர்கள் மத்தியிலே
சிலுவையில் அறைந்தனரே
உனக்காய் ஜீவன் விட்டாரே
- பாழும் உலகத்தின் பாவப்பிணி போக்க
சிலுவை சுமந்து போகும்
காட்சி கண்முன் போகும்
3.பாவ உலகத்தில் ஜீவிக்கும் மானிடனே
பாரும் அவர் உனக்காய்
குருசில் தொங்கும் காட்சியை
Kandean Kalvaariyin Kaatchi Kannil song lyrics, கண்டேன் கல்வாரியின் காட்சி பாடல் வரிகள்
Kandean Kalvaariyin Kaatchi Kannil song lyrics in English
Kandean Kalvaariyin Kaatchi
Kannil Uthiram Sinthuthae
Anbana Annal nam yesu
Namakkaai patta Paadugal
1.Kalvaari Malai meethilae Kallargal Maththiyilae
Siluvaiyil Arainthanarae
Unakkaai Jeevan Vittarae
2.Paalum Ulgaththin Paavapini Pokka
Siluvai Sumanthu Pogum
Kaatchi Kanmun Pogum
3.Paava ulagaththil Jeevikkum Maanidanae
Paarum Avar Unakkaai
Kurusiyil Thongum Kaatchiyai
Eva. S. மோசஸ் (One Day)
R-8 Beat Pop T-110 F 4/4
- Aannikal Paayntha Karangalai – ஆணிகள் பாய்ந்த கரங்களை
- Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை
- Aaseervadhikum Karathil Lyrics – ஆசீர்வதிக்கும் கரத்தில்
- Agora Kasthi Pattorai song lyrics – அகோர கஸ்தி பட்டோராய்
- Anbar Yesuvin Anbu Athu Alavida Mudiyathu song lyrics – அன்பர் இயேசுவின் அன்பு
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Kandean Kalvaariyin Kaatchi Kannil’.
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- The song reflects on themes of sacrifice and redemption through Jesus.
- The lyrics consist of multiple verses that mention the crucifixion and its significance.
Estimated reading time: 2 minutes


