என் கண்ணில் உள்ள கண்ணீர் – En Kannil Ulla Kanneer song lyrics

Faith Score0
Faith Score0

என் கண்ணில் உள்ள கண்ணீர் – En Kannil Ulla Kanneer Tamil Christian song lyrics and sung by Joy Gracy

என் கண்ணில் உள்ள கண்ணீர் எல்லாம்
உம் பாதத்திலே ஊற்றி விட்டேனே -2
என் மனதில் உள்ள பாரங்கலெல்லாம்
என் இயேசுவிடம் சொல்லி அழுதே னே -2
என் இயேசுவிடம் சொல்லி அழுதேனே
இயேசு ராஜாவிடம் சொல்லி அழுதேனே

1.மாயை அன்பு நிறைந்த உலகிலே
உந்தன் அன்பு பெரிதே ஐயா -2
எல்லா மனிதர் அன்பு மாறிவிட்டாலும்
என் இயேசு அன்பு மாறாதையா -2

2.பாவம் என்னை சூழ்ந்ததினாலே
பயங்கர குழியினிலே நான் விழுந்தேனே -2
பாவி என்னை நினைத்ததினாலே
பரமனின் பாதத்தை நான் பற்றி கொள்வேனே -2

3.சிந்தையிலே சோர்ந்த வேளையில்
உம் சித்தம் செய்யும் வரம் தாருமே -2
நிலையில்லாத உலக வாழ்விலே
என்றும் இடைவிடா உம் கிருபை தாங்குமே -2

என் கண்ணில் உள்ள கண்ணீர் பாடல் வரிகள்,  En Kannil Ulla Kanneer lyrics

En Kannil Ulla Kanneer song lyrics in english

En Kannil Ulla Kanneer ellam
Um paathathilae Oottri vitteane-2
En Manathil Ulla Paarangallelaam
En Yesuvidam Solli Alutheanae-2
En Yesuvidam Solli Alutheanae
Yesu Rajavidam Solli Alutheanae

1.Maayai Anbu Niraintha Ulagilae
Unthan Anbu Oerithae Aiya-2
Ella Manithar Anbu Maarivittalum
En Yesu Anbu Maarathaiyae-2

2.Paavam Ennai Soolnthathinlae
Bayngara Kuliyinilae Naan Vilunthanae-2
Paavi Ennai Ninaithathinalae
Paramanin Paathaththai Naan Pattri Kolvenae

3.Sinthaiyilae Sorntha vealaiyil
Um Siththam Seiyum Varam Thaarumae-2
Nilaiyillatha ulga Vaalvilae
Entrum Idaivida Um Kirubai Thaangumae-2

Key Takeaways

  • The article features the song ‘என் கண்ணில் உள்ள கண்ணீர் – En Kannil Ulla Kanneer song lyrics’ by Joy Gracy.
  • It includes Tamil lyrics along with an English translation for accessibility.
  • The song expresses deep emotions related to love, grace, and spiritual connections.
  • Related links to other Tamil Christian song lyrics are also provided for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo