Aannikal Paayntha Karangalai – ஆணிகள் பாய்ந்த கரங்களை

Faith Score+3
Faith Score+3

Aannikal Paayntha Karangalai Tamil Christian Good Friday Song Lyrics – ஆணிகள் பாய்ந்த கரங்களை

ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே

சரணங்கள்

1. பார் திருமேனி வாரடியேற்றவர்
பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே
பாவமும் சாபமும் சுமந்தாரே
உனக்காய் பயமின்றி வந்திடுவாய் -ஆணிகள்

2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்
நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே
உணர்ந்திதை உடனே உன்னதரனண்டை
சரண் புகுவாய் இத்தருணம் – ஆணிகள்

3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே
மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே
உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர
கிருபையும் அளித்திடுவார் – ஆணிகள்

4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்
பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே
மறுரூப நாளின் அச்சாரமதுவே
மகிமையும் அடைந்திடுவாய் – ஆணிகள்

5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர்
இரட்சகர் வேறு இகமதிலுண்டோ
அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே
அவரே உன் நாயகரே – ஆணிகள்

Aannikal Paayntha Karangalai song lyrics in English

Aannikal Paayntha Karangalai virithae
Aavalaai Yesunnai Alaikirarae

1.Paar Thirumeani vaaradiyeattravar
Paara iluvaithanai sumanthu sentranarae
Paavamum saabum sumantharae Unakkaai
Bayamintri Vanthiduvaai – Aannikal Paayntha

2.Mayakkidumo innum maayaiyin inbam
Nayathalae unthanai naasamakkidumae
Unarnthithai udanae unnatharandai
Saran puguvaai iththarunam – Aannikal Paayntha

3.Kirubaiyin vaasal adaithidu munnae
Maranathil Saayalin inainthiduvaayae
uruvakkiyae puthu shirusthiyil valara
kirubaiyum alaithiduvaar – Aannikal Paayntha

4.Parisutha Aaviyaal paramanin Anbinai
Pagarnthiduvaar Unthan irudhayanthanilae
Marurooba naalin atcharamathuvae
Magimaiyum adainthuvaai – Aannikal Paayntha

5.Yesuvallathu Ratchippi Tharuvoar
Ratchakar Veru Igamathilundo
Avar Vazhi saththiyam jeevanumaamae
Avarae un naayagae – Aannikal Paayntha

TPM
R-8 Beat T-115 Dm 2/4

Aannikal Paayntha Karangalai lyrics, ஆணிகள் பாய்ந்த கரங்களை பாடல் வரிகள், tamil christians songs lyrics, tamil lyrics,christsquare songs lyrics,tamil keerthanai

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘Aannikal Paayntha Karangalai – ஆணிகள் பாய்ந்த கரங்களை’.
  • It includes both Tamil and English versions of the song for wider accessibility.
  • The lyrics emphasize themes of faith, redemption, and the significance of Jesus.
  • Additionally, the article features links to other related Tamil Christian songs for further exploration.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo