மணவாளன் வருகிறார் – Manavalan Varugirar Tamil Christian Song Lyrics
மணவாளன் வருகிறார் மகாராஜன் வருகிறார்
மகாதேவன் வருகிறார் நம் இயேசு வருகிறார்
நீ ஆயத்தமா ஆயத்தமா ஆயத்தமா
இன்றைக்கே ஆயத்தமா ஆயத்தமா ஆயத்தமா
1.தேவன் வருகிறார் நம் தேவன் வருகிறார்
ராஜன் வருகிறார் மகாராஜன் வருகிறார்
2.தேவன் உன்னை அழைத்துச் செல்ல வருகிறார்
உன் பாவ வழியை விட்டு வர ஆயத்தமா
3.தீவட்டியும் எண்ணெயும் கொண்டு செல்வாயா
உன் தேவனை தரிசிக்க எழும்பிப் போவாயா
3.தூதரோடும் வருகிறார் எக்காளத்தோடும் வருகிறார்
அழைத்துச் செல்ல வருகிறார் நம் தேவன் வருகிறார்
மணவாளன் வருகிறார் பாடல் வரிகள், Manavalan Varugirar Lyrics
Manavalan Varugirar song lyrics in English
Manavalan Varugirar Maharajan Varukiraar
Maha Devan Varukirar Nam Yesu Varukiraar
Nee Aayaththama Aayaththama Aayaththama
Intraikkae Aayaththama Aayaththama Aayaththama
1.Devan Varukiraar Nam Devan Varukiraar
Raajan Varukiraar Maharajan Varukiraar
2.Devan Unnai Alaithu Sella Varukiraar
Un Paava Vazhiyai Vittu Vara Aayaththama
3.Theevattiyum Ennaiyum Kondu Selvaya
Un Devanai Tharisikka Elumbi Povaya
3.Thootharodum Varukiraar Ekkalathodum Varukiraar
Alaithu Sella Varukiraar Nam Devan Varukiraar
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
- Nambugireer Lyrics – நம்புகிறீர்
Key Takeaways
- The article contains the lyrics for the Tamil Christian song ‘மணவாளன் வருகிறார் – Manavalan Varugirar’.
- The lyrics express themes of divine presence and invitation for redemption.
- It includes a section with English translations of the lyrics for broader understanding.
- Various links to related Tamil Christian songs are provided for further listening and exploration.
- This song reinforces the message of hope and spiritual readiness in the context of faith.
Estimated reading time: 2 minutes




