Aasaripu Koodarathil Lyrics – ஆசரிப்பு கூடாரத்தில்

Faith Score+1
Faith Score+1

Aasaripu Koodarathil Tamil Christian Song Lyrics, Written and Sung by Bishop. Dr. J. Sam Selvaraj & Dr. Evangeline Priyam, Jim Williams, Beryl – ஆசரிப்பு கூடாரத்தில்

ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கின தேவா
ஆராதிக்கும் எங்கள் மேலே இறங்கிடுமே – 2

மகிமையால் மூடிடுமே மாட்சிமை விளங்கிடவே – 2

ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கின தேவா
ஆராதிக்கும் எங்கள் மேலே இறங்கிடுமே – 2

சாலமோன் ஆலயத்தில் இறங்கினீரே
சபையாம் எங்கள்மீது இறங்கிடுமே
மகிமையால் எங்களை மூடிடுமே
மருரூப சாயலாய் மாற்றிடுமே

ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கின தேவா
ஆராதிக்கும் எங்கள் மேலே இறங்கிடுமே – 2

சீனாய் மலைத்தனிலே இறங்கினீரே
சீயோனாம் சபைத்தானிலே இறங்கிடுமே
கனிகளும் வரங்களும் நிறைந்திடவே
கர்த்தரின் சாட்சியாய் வாழ்ந்திடவே

ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கின தேவா
ஆராதிக்கும் எங்கள் மேலே இறங்கிடுமே – 2

மருரூப மலைமேலே இறங்கினீரே
வேன் மெகா அபிஷகம் இறங்கட்டுமே
கனிகளும் வாரங்களும் நிறைந்திடவே
கர்த்தரின் சாட்சியாய் வாழ்ந்திடவே

ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கின தேவா
ஆராதிக்கும் எங்கள் மேலே இறங்கிடுமே – 2

மகிமையால் மூடிடுமே மாட்சிமை விளங்கிடவே – 2

ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கின தேவா
ஆராதிக்கும் எங்கள் மேலே இறங்கிடுமே – 2

Aasaripu Koodarathil Song Lyrics, ஆசரிப்பு கூடாரத்தில் பாடல் வரிகள்

Aasaripu Koodarathil Lyrics in English

Aasarippu Koodaarathil Irangina Devaa
Aaraathikkum Engal Melae Irangidumae – 2

Magimaiyaal Moodidumae Maatchimai Vilangidavae – 2

Aasarippu Koodaarathil Irangina Devaa
Aaraathikkum Engal Melae Irangidumae – 2

Saalomon Aalayathil Irangineerae
Sapaiyaam Engal Meethu Irangidumae
Magimaiyaal Engalai Moodidumae
Marurooba Saayalaai Maatridumae

Aasarippu Koodaarathil Irangina Devaa
Aaraathikkum Engal Melae Irangidumae – 2

Seenaai Malaithanilae Irangineerae
Seeyonaam Sabai Thanilae Irangidumae
Kanigalum Varangalum Niraindhidavae
Kartharin Saatchiyaai Vaazhnthidavae

Aasarippu Koodaarathil Irangina Devaa
Aaraathikkum Engal Melae Irangidumae – 2

Marurooba Malaimaelae Irangineerae
Vaen Mega Abishegam Irangattumae
Kanigalum Vaarangalum Niraindhidavae
Kartharin Saatchiyaai Vaazhnthidavae

Aasarippu Koodaarathil Irangina Devaa
Aaraathikkum Engal Melae Irangidumae – 2

Magimaiyaal Moodidumae Maatchimai Vilangidavae – 2

Aasarippu Koodaarathil Irangina Devaa
Aaraathikkum Engal Melae Irangidumae – 2

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Aasaripu Koodarathil’, written and sung by Bishop Dr. J. Sam Selvaraj and others.
  • The lyrics express themes of divine presence and worship, emphasizing God’s glory and greatness.
  • A translation of the lyrics into English is also provided for broader accessibility.
  • The article includes links to similar Tamil Christian songs for further listening and exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo