உங்க கூடாரத்தில் நான் – Unga Koodarathil Naan Endrum Thangiduvaen Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 10 Sung By. David T.
Unga Koodarathil Christian Song Lyrics in Tamil
உங்க கூடாரத்தில் நான்
என்றும் தங்கிடுவேன்
உங்க வாசஸ்தலத்தில்
நித்தம் வாசம்பண்ணுவேன்
அசைக்கப்படுவதில்லை – நான்
அசைக்கப்படுவதில்லை (2)
1. உத்தமனாய் நான் நடந்து
நீதியில் எல்லாம் செய்து
மனதார சத்தியத்தையே
தினம் தோறும் பேசிடுவேனே (2)
2. நாவினால் புறங்கூறாமல்
எவருக்கும் தீங்குசெய்யாமல்
மற்றவரை நிந்திப்போரின்
வார்த்தைக்கு செவிகொடேனே (2)
3. கர்த்தருக்கு பயந்தவரை
கருத்தாக கனம்பண்ணி
சொல்தவறாமல் என்றும்
பண ஆசை வெறுத்திடுவேனே (2)
உங்க கூடாரத்தில் நான் song lyrics, Unga Koodarathil song lyrics, Christian Song Lyrics
Unga Koodarathil Christian Song Lyrics in English
Unga Koodarathil Naan
Endrum Thangiduvaen
Unga Vasasthalathil
Niththam Vasampannuvaen (2)
Asaikapaduvathillai – Naan
Asaikapaduvathillai (2)
1. Uthamanai Naan Nadandhu
Needhiyil Ellam Seidhu
Manadhara Sathiyathaiyae
Thinam Thorum Pesiduvaenae (2)
2. Naavinal Purangkuramal
Evarukkum Theenguseiyamal
Matravarai Nindhiporin
Vaarthaikku Saevikodanae (2)
3. Kartharukku Bayandhavarai
Karuthaga Kanampanni
Sollathavaramal Endrum
Pana Aasai Veruthiduvaenae (2)
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Unga Koodarathil Naan’.
- The lyrics express themes of devotion and faithfulness in God’s presence.
- It includes both Tamil and English versions of the song’s lyrics.

