கர்த்தாவே உமது கூடாரத்தில் – Karthavae Umathu Koodarathil Lyrics

Fr_SJBerchmans
Faith Score+1
Faith Score+1

கர்த்தாவே உமது கூடாரத்தில் – Karthavae Umathu Koodarathil Jebathotta Jeyageethangal tamil christian song Lyrics

கர்த்தாவே உமது கூடாரத்தில்
தங்கி வாழ்பவன் யார்
குடியிருப்பவன் யார் (2)

1. உத்தமனாய் தினம் நடந்து
நீதியிலே நிலை நிற்பவன்
மனதார சத்தியத்தையே
தினந்தோறும் பேசுபவனே

2. நாவினால் புறங்கூறாமல்
தோழனுக்குத் தீங்கு செய்யாமல்
நிந்தையான பேச்சுக்களை
பேசாமல் இருப்பவனே

3. கர்த்தருக்குப் பயந்தவரை
காலமெல்லாம் கனம் செய்பவன்
ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்
தவறாமல் இருப்பவனே

4. கைகள் தூய்மை உள்ளவன்
இதய நேர்மை உள்ளவன்
இரட்சிப்பின் தேவனையே
எந்நாளும் தேடுபவனே

Karthavae Umathu Koodarathil song Lyrics in English

Karthavae Umathu Koodarathil
Thangi Vaalbavan Yaar
Kudiyiruppavan Yaar -2

1.Uththamanaai Dhinam Nadanthu
Neethiyilae Nialai Nirpavan
Manathaara Saththiyaththaiyae
Dhinamthorum Peasubavanae

2.Naavinaal Purankooraamal
Tholanakku Theengu Seiyaamal
Ninthaiyaana Peachukkalai
Peasaamal Iruppavanae

3.Karththarukku Bayanthavarai
Kaalamellaam Kanam Seibavan
Aanaiyittu Nastam Vanthaalum
Thavaraamal Iruppavanae

4.Kaigal Thooimai Ullaavan
Idhaya Nearmai Ullavan
Ratchippin Devanaiyae
Ennaalum Theadubavane

Key Takeaways

  • The article features lyrics to the Tamil Christian song ‘கர்த்தாவே உமது கூடாரத்தில் – Karthavae Umathu Koodarathil’.
  • It includes verses that highlight virtues like integrity, humility, and a reverence for God.
  • The English translation of the lyrics is provided for better understanding.
  • Links to related Christian song lyrics are also available for further exploration.
1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo