Un Vaasalgalin Thaazhppaalai Lyrics – உன்வாசல்களின் தாழ்ப்பாளை

Faith Score0
Faith Score0

Un Vaasalgalin Thaazhppaalai Tamil Christian Song Lyrics, written and sung by Pastor David and Sung by Sis. Calvarine Naomi – உன்வாசல்களின் தாழ்ப்பாளை

உன்வாசல்களின் தாழ்ப்பாளை
பலப்படுத்திடுவார் உன்தேவன்
உன்னிலுள்ள உன்பிள்ளைகளை
ஆசீர்வதித்திடுவார் உன்தேவன்

திருசபையே நீ கலங்காதே
கர்த்தரை என்னென்றும் ஸ்தோத்தரி நீ
சீயோனே நீ திகையாதே
தேவனை என்னென்றும் துதித்திடு நீ
துதித்தலே ஏற்றதும்
இன்பமுமானதே!(2)

உன் அலங்கத்தில் சமாதானம்
தந்திடுவார் தேவன்
உன் அரண்மனையில் சுகத்தை
ஈந்திடுவார் இயேசு
உந்தன் எல்லையை சமாதானமாக்கி
உச்சித நன்மையால் நிரப்;பிடுவார்(2) – உன்வாசல்களின்

உன் சந்ததிகளின் சிரசில்
ஆவியை ஊற்றிடுவார்
உன் சந்தானத்தின் மேலே
ஆசியை பொழிந்திடுவார்
சீயோனின் ஆசியை உனக்குத்தந்து
எருசலேமின் வாழ்வைக் காணச்செய்வார் – உன்வாசல்களின்

உன் கைகளின் கிரியையெல்லாம்
வாய்க்கச் செய்திடுவார்
உன் அப்பம் தண்ணீரை
அவர் ஆசீர்வதித்திடுவார்
பெரியோரின் நாமத்தை உனக்குதந்து
பெரியவனாக்கி உயர்த்திடுவார் – உன்வாசல்களின்

Un Vaasalgalin Thaazhppaalai Song Lyrics, உன்வாசல்களின் தாழ்ப்பாளை பாடல் வரிகள்

Un Vaasalgalin Thaazhppaalai Lyrics in English

Un vaasalgalin thaazhppaalai
Palappaduththiduvaar un Dhevan
Unnilulla un pillaigalai
Aaseervadhiththiduvaar un Dhevan

Thirusabaiye nee kalangaadhe
Kartharai endrendrum sthoththari nee
Seeyone nee thiga yaadhe
Dhevanai endrendrum thudhiththidu nee
Thudhiththale etrathum
Inbamaanadhe! (2)

Un alangaththil samaadhaanam
Thandhiduvaar Dhevan
Un aranmanaiyil sugaththai
Eendhiduvaar Yesu
Undhan ellaiyai samaadhaanamaakki
Uchchitha nanmaiyaal nirappiduvaar (2) – Un vaasalgalin

Un sandhadhigalin sirasil
Aaviyai oottriduvaar
Un sandhaanaththin mele
Aasiyai pozhindhiduvaar
Seeyonin aasiyai unakkuth thandhu
Erusaleemin vaazhvai kaanach seivaar – Un vaasalgalin

Un kaigalin kiriyaiyellaam
Vaaykkach seidhiduvaar
Un appam thannneerai
Avar aaseervadhiththiduvaar
Periyorin naamaththai unakkuth thandhu
Periyavanaakki uyarththiduvaar – Un vaasalgalin

 

  • Uthamiyae Tamil Album Songs

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Un Vaasalgalin Thaazhppaalai’ written and sung by Pastor David and Sis. Calvarine Naomi.
  • The song emphasizes divine blessings, peace, and prosperity through God’s grace.
  • It includes verses that highlight the assurance of God’s presence and the hope for a blessed future.
  • Additionally, the article provides English translations of the song lyrics for better understanding.
  • Links to other Tamil Christian songs are also included in the article.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo