Jeeva Nathiyin Oramaai Lyrics – ஜீவ நதியின் ஓரமாய் என்

Faith Score0
Faith Score0

Jeeva Nathiyin Oramaai Tamil Christian Song Lyrics and Sung by Pr.J.Titus John from துதியின் நேரம் Vol 4 Album – ஜீவ நதியின் ஓரமாய் என்

1.ஜீவ நதியின் ஓரமாய் என்
சீயோன் பட்டணம் காணுது
சீக்கிரமாய் சேரவே என் உள்ளம் வாஞ்சிக்குது

நித்தியம் நித்தியம் நித்தியமாக
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் கொள்ளலாம்

2) பாவம் நிறைந்த உலகமே – உன்
பாக்கியம் எனக்கு வேண்டாமே
கண்ணீர் நிறைந்த உலகமே – உன்
கஸ்தி எனக்கு வேண்டாமே

3)கெதஸ்தமேனெ தோட்டத்தில் என்
நேசர் சத்தம் கேட்குது
பெந்தேகேஸ்தின் ஆவியால் – என்
இதயம் நிரம்பி வழியுது

4) பேயின் கோட்டை தகர்த்த ராஜன்
போன பாதை தோன்றுது
சீயோன் மலையில் நேசரோடு
வாழ காலம் நெருங்குது

Jeeva Nathiyin Oramaai Song Lyrics, ஜீவ நதியின் ஓரமாய் என் பாடல் வரிகள்

Jeeva Nathiyin Oramaai Lyrics in English

1.Jeeva Nathiyin Oramaai En
Seeyon Pattanam Kaanuthu
Seekkiramaai Seravae En Ullam Vaanjikkuthu

Niththiyam Niththiyam Niththiyamaga
Aanantham Aanantham Aanantham kollalaam

2.Paavam Nirantha Ulagamae Un
Bakkiyam Enakku Vendamae
Kanneer Nirantha Ulagame Un
Kasthi Enakku Vendamae

3.Kesthamane Thottathil En
Nesar Saththam Ketkuthu
Penthekosthin Aaviyaal En
Idhayam Nirambi Vazhiyuthu

4.Peyin Koattai Thagartha Rajan
Pona Paathai Thontrathu
Seeyon Malaiyil Nesarodu
Vaazha Kaalam Nerunguthu

 

Key Takeaways

  • The article features the lyrics to the Tamil Christian song ‘Jeeva Nathiyin Oramaai’ sung by Pr.J.Titus John.
  • It includes both the original Tamil lyrics and their English transliteration.
  • The song discusses themes of joy, faith, and the challenges of the world.
  • Additionally, the article provides links to other Tamil Christian song lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo