Kaniyaaven Lyrics – கனியாவேன்

Faith Score0
Faith Score0

Kaniyaaven Tamil Christian Worship Song Lyrics, Written and Sung by Pastor.Abiezer Jebaselvan J – கனியாவேன். ACA Sholavaram Ministries

நீங்க மட்டும் இல்லைனா தொலைஞ்சு போயிருப்பேன் உங்க அன்பு மட்டும் இல்லைனா உடைச்சு போயிருப்பேன் எவ்வளவு அன்பு வைச்சீங்க உங்க கிருபையில் தூக்கி சுமந்தீங்க

கனியாவேன் கனியாவேன் நீருற்று அண்டையில் கனி தருவேன் கனியாவேன் கனியாவேன் உம்மேடு படரும் கொடி ஆவேன்

1 அப்பா உங்க உள்ளத்தில என் தரிசனம் சுமந்தீங்க
உறவுகள் எதிராய் மாறினும்
என்னை குழியில் தள்ளி போட்டாலும்
தூக்கி எடுத்தீங்க கூடவே நின்னீங்க தனித்துவம் ஆக்கினிங்கப்பா

2. செய்யாத குற்றங்கள் வீண் பழியாக எனை சூழ
சூழ்சிகள் மேற்கொள்ளாதே
என்னை சூழும் கிருபை தானே
சிறைகள் மாறிடும் சீர் வாழ்வு துளிர்த்திடும்
உயர்த்தி மகிழ்ந்தீங்கப்பா

3.வல்லவரின் கரங்கள் என்னை பெலப்படுத்தி வந்ததால்
வில்லை எய்த்தபோதிலும் என்னை
மன மடிவாக்கி போட்டாலும்
சரிந்தும் போகல சிதைந்தும்
போகலா மேய்ப்பனும் கன்மலையும் ஆனேன்

Kaniyaaven Song Lyrics, கனியாவேன் பாடல் வரிகள்

Kaniyaaven Lyrics in English

Neenga Mattum illaina
Tholanju Poyiruppen
Unga Anbu Mattm illana
Udainchu Poyiruppen
Evvalauv Anbu Vachinga
Unga Kirubaiyil Thookki Sumanthinga

Kaniyaven Kaniyaven Neerruttu Andaiyil Kani Tharuven
Kaniyaven Kaniyaven Ummodu Padadum Kodi Aaven

1.Appa Unga Ullathila En Tharisanam Sumanthinga
Uravugal Ethiraai Maarinum
Ennai Kuliyil Thalli Pottalum
Thookki Eduthinga Koodavae Nineenga Thanithuvam Aakkiningappa

2.Seiyatha Kuttangal veen Pazhiyaga Enai Soozha
Soolcigal Merkolluthae
Ennai Soozhum Kiruthanae
Siraigal maaridum Seer Vaalvu Thulirthidum
Uyarthi Magilnthingappa

3.Vallavarin Karangal Ennai Belapaduthi Vanthathaal
Villai Eithapothilum Ennai
mana Madivakki Pottalum
Sarinthum Pogala Sithainthum
Pogala Meippanum Kanmalaiyum Aanen

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian worship song ‘Kaniyaaven’, written and sung by Pastor Abiezer Jebaselvan J.
  • The song expresses deep gratitude for God’s love and support, highlighting themes of grace and divine presence.
  • The lyrics include verses in both Tamil and English, making it accessible to a wider audience.
  • Links to other Tamil Christian songs and sermons are also included for further exploration.
  • Kaniyaaven Lyrics – கனியாவேன் serves as a spiritual upliftment for worshippers.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo