Vellai Kuthiraiyin Christian Song Lyrics

Vellai Kuthiraiyin Christian Song Lyrics

Paid Prime Membership on Primevideo.com

Vellai Kuthiraiyin Mel Yeri Varugirar Rajathi Raja Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 2 Sung By. J. Janet Shanthi.

Vellai Kuthiraiyin Christian Song Lyrics in Tamil

வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி வருகிறார்
ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா
மகிமையின் தேவன் இயேசு (2)

1. எக்காளம் ஊதிட சேனைகள் தொடர்ந்திட (2)
யுத்த வீரனாய் சாத்தானை அழிக்க இயேசு வருகிறார்

2. அக்கினி ஜீவாலை கண்கள் என் ஆசை நேசர் வருகிறார் (2)
நீதியின் சூரியன் வருகிறார்
கிரீடங்கள் மேல் ஜெயகிரீடங்கள் அணிந்து இயேசு வருகிறார்

3. ரத்தத்தில் தோய்த்த வஸ்திரம் என் உயிரான இயேசு வருகிறார் (2)
சத்தியமுள்ளவர் வருகிறார்
கோடானகோடி கிரீடங்கள் சூழ வார்த்தை வருகிறார்

4. வாயினில் கூர்மை பட்டயம் என் ஆத்தும நேசர் வருகிறார் (2)
யுத்தத்தில் வல்லவர் வருகிறார்
அக்கினிக் கடலில் சாத்தானின் சேனையை அழிக்க வருகிறார்

Vellai Kuthiraiyin Christian Song Lyrics in English

Vellai Kuthiraiyin Mel Yeri Varugirar
Rajathi Raja Karthathi Kartha
Magimaiyin Devan Yesu (2)

1. Ekkalam Uthida Seyangal Thodamdhida (2)
Yutha Veeranai Saathanai Azhikka Yesu Varugirar

2. Akkini Jhvalai Kangal En Aasai Nesar Varugirar (2)
Neethiyin Sooriyan Varugirar
Gridangal Mel Jeya Gridagal Anindhu Yesu Varugirar

3. Rathathil Thoitha Vasthiram En Uyirana Yesu Varugirar (2)
Sathiyamulavar Varugirar
Kodanakodi Gridangal Suza Vaarthai Varugirar

4. Vaayin Koormaiyin Patayam En Aathuma Nesar Varugirar (2)
Yuthathil Valavar Varugirar
Akkini Kadalil Saathanin Senaiyai Azika Varugirar

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians Songs Lyrics

      Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo